பாரணம்
pāraṇam
பொருள்கள் · Senses
1.
உண்ணுகை
தேவர் பாரணம் பண்ண விட்ட பைம்பொன் வேதிகையில் ( இராசசூ.90)
2.
உபவாசமிருந் துண்ணுகை
வந்தமா தவர்க ளோடும் பாரண மகிழ்ந்து செய்தான் ( கந்தவி. 14)
3.
திருப்தி ()
4.
மேகம் (யாழ்.அக.)}}
5.
விரதமிருந்துண்டல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3t4gbbmz/
தமிழ்“பாரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3t4gbbmz/APA
Oliyon Research. (2026). பாரணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3t4gbbmz/MLA
"பாரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3t4gbbmz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment