தேடல் · Search: மடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

141 இல் 101–125 · 101–125 of 141

சுருக்குவிழுதல் curukkuviḻutal வினைச்சொல் · Verb meaning
கயிறு முதலியவற்றில் முடிச்சு விழுகை
மூளை மடிப்புகள் mūḷai maṭippukaḷ meaning
மூளை மேற்பரப்பிலுள்ள நெளிவு மடிப்புகள் — convolutions
ஒட்டு மரக்கட்டை oṭṭu marakkaṭṭai meaning
மரத்துரள், சிம்பு செத்தைகளுடன் மெழுகிணைத்து ஆக்கப்படும் கட்டை. மடிப்புப் பெட்டிகள் போன்ற கொள்கலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது — chip board
முகட்டுக் கருவி mukaṭṭuk karuvi meaning
மடிப்பு போன்ற பல முகடுகளைக் கொண்ட கருவியை க் கொண்டு கழலும் உலோகப் பொருள்மீது பல வரிப் பள்ளங்களை உண்டாக்குவது, அழகுக்காகவும், நல்ல பிடிப்புக்காகவும் இப்படிச் செய்யப்படும் — tool, knurling
மென் படலச் சுருள்வடிவ மடிப்பு. எல்லா மீன்களின் குடலில் காணப்படுவது. உணவு செல்வதைத் தாமதப்படுத்திச் சுரத்தலுக்கும் உணவு உறிஞ்சப்படுதலுக்குமுரிய பரப்பை அதிக மாக்குவது — spiral valve
மூவிதழ் திறப்பி mūvitaḻ tiṟappi meaning
மூன்றுபடல மடிப்புகளைக் கொண்டது. இதய வலது மேலறைக்கும் கீழறைக்கும் இடையே உள்ளது. வலது கீழறை சுருங்கும்பொழுது குருதி வெளியேறுமே ஒழியத் திரும்ப வலது மேலறைக்குச் செல்லாது. இதை இவ்வா… — tricuspid valve
முப்பரிமாண வரிசை mupparimāṇa varicai meaning
மூன்று மடிப்பு வகைகளை வரிசை, பத்தி, மடிப்பு - வழங்கும் வரிசை — three dimentional array
இணைப்படல மடிப்பு iṇaippaṭala maṭippu meaning
மகப்பேற்றுக் குழாயிலிருந்து மூடி அருகில் வரையில் செல்லும் இணைப்படல மடிப்பு — epitarsus
முப் பரிமாண வரிசை mup parimāṇa varicai meaning
மூன்று மடிப்பு வகைகளை வரிசை, பத்தி, மடிப்பு-வழங்கும் வரிசை — three dimentional array
அரைக்கச்சை வளையம் araikkaccai vaḷaiyam meaning
1. சுற்றி வளைந்துள்ள அமைப்பு அல்லது வளையம். 2. மூளை மடிப்புச் சுருளில் நீளவாக்கில் செல்லும் ஒரு இழைக்கற்றை — cingulum
முகத்தில் அடிக்கடி உண்டாகும் முடக்குவாதம். இதில் உதடுகள் வீங்குதல், பிறவிலேயே நாக்கு மடிப்பு ஆகியவை ஏற்படுகிறது. ஸ்காண்டினேவிய மருத்துவ அறிஞர் இ. மெல்கெர்சன் பெயரால் அழைக்கப்படுகிறது — Melkerson's syndrome
நிணநீர் அண்ட கோசம் niṇanīr aṇṭa kōcam meaning
அண்டகோசத்தின் தோல் சார்ந்த நிணநீரின் விரிவாக்கம் நெளிதிறன் என்ற வகையில் காணப்படும் இழை ஒட்டுண்ணி நிலை. இது அண்டகோசத் தோலின் ஒட்டு மொத்தச் சுருள் மடிப்புடன் தொடர்புடையது — lymph scrotum
நுண்மடிப்பு உயிரணு nuṇmaṭippu uyiraṇu meaning
நுண்மடிப்புகளை உடைய பேயர் பட்டைகளின் மேல் படிந்துள்ள குடல் சளிச் சவ்வு உயிரணு, இது உயிரணுச் சுவருக்குள் உள்ள இடைவெளியை அணுகுவதற்கு நுண் வெள்ள ணுக்கள் நுழைவதற்கு அனுமதிக்கிறது — microfold cell
தோல் மடிப்பு, பிறழாமல் வைக்கு அடித்தோலூடு தையல் — three point suture
எழுதகத் தடைக்கருவி eḻutakat taṭaikkaruvi meaning
திறப்புடைய குறுக்கு அடிக் கட்டையும், அலகுகளும் உடைய ஒரு தரைத் தடைக் கருவி. இதில், ஒரு கட்டுத் தளையினை அல்லது ஒரு மடிப்புச் சலாகையினைச் சார்ந்து ஒர் உறுதியான நிலையில் உலோகத் தகடு அ… — cornice brake
அதிமாமிசா சரும நோய் atimāmicā caruma nōy பெயர்ச்சொல் · Noun meaning
வெள்விழியில் சதை வளர்ந்து காணும் நோய்; பிறவியில் ஏற்படும் கண் சதை மடிப்பு
விசிறி மடிப்புக் காகிதம் அல்லது தொடர் எழுது பொருளுக்கு மற்றொரு பெயர் — z-fold paper
உறுப்புகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சவ்வு மடிப்பு — frenum
வயிற்று உறை மடிப்பு vayiṟṟu uṟai maṭippu meaning
கரு அண்டத்தின் முன்பு விளிம்பைக் கருப்பையின் அகன்ற இணைப்பிழையின் பின்புற அடுக்குடன் இணைக்கிற ஒரு குறுகிய வயிற்று உறை மடிப்பு — mesovarium
முனைகோடி சுருள் மடிப்பு நுண் குழல்களிலிருந்து சிறுநீரகக் குழிக்குள் சிறுநீரைக் கொண்டு வந்து சேர்க்கும் பெரிய சிறுநீரக நுண் குழல்கள். சிறுநீர்ப்பெருக்கத் தடுப்பு இயக்குநீர், இந்தச் சேகரி… — collecting tubule
மூளை யின் மடிப்புச் சுருள் பகுதி — gyrus
தோல் மடிப்பு அளவிடல் tōl maṭippu aḷaviṭal meaning
ஊட்ட அளவை அறிய வயிறு அல்லது மேற்கையின் பிடித்த தோல் மடிப்புத் தடிமன் அளவு — skinfold measurement
முன்புற மூளை மடிப்புச் சுருளை மின் பகுப்பு முறையில் அழித்தல் — cingulectomy
குடல் போன்ற பிற வயிற்று உறுப்புகளோடு இரைப்பையை இணைக்கும் வகை மடிப்பு பெரிதாக அமைந்து இருத்தல் — epiploon
குஞ்சங்களின் மேல் மடிப்புகள் அல்லது சுருள்கள் உண்டாக்குவதற்கான எந்திரம் — crimping machine