நிணநீர் அண்ட கோசம்

niṇanīr aṇṭa kōcam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அண்டகோசத்தின் தோல் சார்ந்த நிணநீரின் விரிவாக்கம் நெளிதிறன் என்ற வகையில் காணப்படும் இழை ஒட்டுண்ணி நிலை. இது அண்டகோசத் தோலின் ஒட்டு மொத்தச் சுருள் மடிப்புடன் தொடர்புடையது — lymph scrotum
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 655)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2rhdu9zz/

தமிழ்
“நிணநீர் அண்ட கோசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rhdu9zz/
APA
Oliyon Research. (2026). நிணநீர் அண்ட கோசம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2rhdu9zz/
MLA
"நிணநீர் அண்ட கோசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rhdu9zz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment