மூவிதழ் திறப்பி

mūvitaḻ tiṟappi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூன்றுபடல மடிப்புகளைக் கொண்டது. இதய வலது மேலறைக்கும் கீழறைக்கும் இடையே உள்ளது. வலது கீழறை சுருங்கும்பொழுது குருதி வெளியேறுமே ஒழியத் திரும்ப வலது மேலறைக்குச் செல்லாது. இதை இவ்வாறு செய்வது இத்திறப்பியே. ஒ — tricuspid valve
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 446)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b4f558xc/

தமிழ்
“மூவிதழ் திறப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b4f558xc/
APA
Oliyon Research. (2026). மூவிதழ் திறப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b4f558xc/
MLA
"மூவிதழ் திறப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b4f558xc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment