தேடல் · Search: போக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

ஈலே நோய் īlē nōy meaning
விழித்திரையினுள்ளும், விழி நீர்மத்திலும் அடிக்கடி ஏற்படும் குருதிப்போக்கு ஆண்களிடம், இரண்டாம், மூன்றாம் பத்தாண்டுகளில் இது உண்டாகிறது, பிரிட்டிஷ் கண் மருத்துவ வல்லுநர் ஹென்றி ஈலேஸ் பெயரால் … — Eale's disease
இணை கோடு iṇai kōṭu meaning
ஒரு போக்குடைய இணைகோடுகள். இவை ஒரே திசையில் செல்பவை, எல்லா முனைகளிலும் இணை தொலைவுடையவை. — Parallel
கேயோலின் kēyōliṉ meaning
சீனக் களிமண், இயற்கை அலுமினியம் சிலிகேட்டு. வாய் வழி உட்கொள்ள நச்சுப் பொருள்களை உறிஞ்சும். ஆகவே, வயிற்றுப் போக்கு, குடல் அழற்சி, உணவு நச்சுக்கலப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுதல் — kaolin
எல்என்ஜி eleṉji meaning
காற்றுவெளி அழுத்தத்தில் 160° செக்குக் குளிரச் செய்து இயற்கை வளியை நீர்மமாக்கல். போக்கு வரத்துக்குப் பயன்படுதல். பா. LPG — LNG, liquid natural gas
ஊசலாட்டம் ūcalāṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
ஊஞ்சலாடுகை; ஊஞ்சலாட்டம்
நிராகரணம் nirākaraṇam பெயர்ச்சொல் · Noun meaning
மறுப்பு
தும்படைசி tumpaṭaici பெயர்ச்சொல் · Noun meaning
அழுக்குபோக்குங் கருவிபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
நீளவாட்டு nīḷavāṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
நெடும்போக்கு .
துடைத்தல் tuṭaittal வினைச்சொல் · Verb meaning
தடவிப்போக்குதல்
தொலைத்தல் tolaittal வினைச்சொல் · Verb meaning
அழித்தல்
சீய்த்தல் cīyttal வினைச்சொல் · Verb meaning
பெருக்குதல்
கொந்தாளம் kontāḷam பெயர்ச்சொல் · Noun meaning
நஞ்சு போக்கும் மருந்துவகை
சமனியகரணி camaṉiyakaraṇi பெயர்ச்சொல் · Noun meaning
புண்ணையும் , தழும்புகளையும் போக்கும் மருந்து
கடத்துதல் kaṭattutal வினைச்சொல் · Verb meaning
கடக்கச் செய்தல்
கழற்றுதல் kaḻaṟṟutal வினைச்சொல் · Verb meaning
நெகிழச்செய்தல்
கழப்புதல் kaḻapputal வினைச்சொல் · Verb meaning
சோம்பலாயிருத்தல்
ஒருமாதிரி orumātiri பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவிதம்
ஓலைக்கோள் ōlaikkōḷ பெயர்ச்சொல் · Noun meaning
கடிதப் போக்குவரத்து
கருடக்கல் karuṭakkal பெயர்ச்சொல் · Noun meaning
பாம்பின் நஞ்சைப் போக்கும் கல்
ஊசலாடுதல் ūcalāṭutal வினைச்சொல் · Verb meaning
ஊஞ்சலாடுதல்
பொரித்தல் porittal வினைச்சொல் · Verb meaning
பொரியச்செய்தல்
போவித்தல் pōvittal வினைச்சொல் · Verb meaning
போக்குதல்
நீரிழப்பு nīriḻappu பெயர்ச்சொல் · Noun meaning
*(தமிழ்) - நீரிழப்பு = திசுக்களில் நீர்ச்சத்துக் குறைவு.
தீர்த்தல் tīrttal உரிச்சொல் · Expressive meaning
solve
மாதவிடாய் mātaviṭāy பெயர்ச்சொல் · Noun meaning
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்; மாதவிலக்கு