தேடல் · Search: பெருக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
198 இல் 101–125 · 101–125 of 198
இடம்மாற்று (transfer), மிந்தடை (resistor) என்ற இரு சொற்களின் கூட்டு. திண்ம நிலை மின்சுற்றுப் பொருள்கூறு. மூன்று முனைகளுடன் இருக்கும். (1) அடி வாய் (base) (2) உமிழி (emitor). (3… — transistor
கணிதத்தில் ஓர் எண்ணை அந்த எண்ணாலேயே எத்தனை மடங்குக்கும் பெருக்கி, அந்த எண்ணை எத்தனை விசைப்பெருக்கத்திற்கும் உயர்த்துதல் — involution
ஒரு காந்தப்புலத்தில் மின்னோட்டத்தைக் கொண்டு சொல்லும் ஒரு மின்கம்பிச் சுருளை நம்பியிருக்கும் ஒரு மின்னியல் சாதனம். எடுத்துக் காட்டு: இயங்கு சுருளுடைய ஒலி பெருக்கி — moving coil
ஒலிபெருக்கிக்குப் பெருமளவு விசையை அளிக்கப் பயன்படுத்தப் படும் ஒரு வகை மின் கருவி — power amplifier
வானொலிப் பெட்டி, பொது ஒலிபெருக்கி அமைப்பு முதலியவற்றுக்குத் தேவையான மின்னிழையை அல்லது வெப்ப ஆற்றலை வழங்கும் — power pack
கணிதத்தில், கூட்டல் அல்லது கழித்தல் மூலமாக எண்களின் தொடர் வரிசை அதிகமாகிற அல்லது குறைகிற வரிசை முறை. நிலை எண்ணால் பெருக்கி வகுத்துக் கொண்டு வரும் படிமுறைப் பாங்கு — progression
இதன் இயல்புகள் : வகை, பெயர், அளவு, மதிப்பு input unit - உட்பலன் அலகு : கணிப்பொறியின் அடிப்படை அலகு. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட உட்பலன் கருவியமைப்புக்கள் இருக்கும். எ-டு விசைப் பலகை, சு… — input tag
இரு காரணிகளைப் பெருக்கி வரும் பலன் : பெருக்கி, பெருக்கப்படும் எண். 4 x 8 — product
இரண்டு எண்களைப் பெருக்கியதாற் கூடிய தொகை
தனிநபர் கணினி விரிவாக்க அட்டை. ஒலியை உருவாக்கி வெளியில் உள்ள சிறிய ஒலிபெருக்கிகளுக்காக அதைப் பெரிதாக்கித் தருகிறது. ஒலி அட்டை (sound card) என்றே பெரிதும் அழைக்கப்படும் — audio board
ஒரு நிலைமாற்றுச் சாதனம் (switching device) அல்லது ஒரு பெருக்கியின் ஊடே பாய்கின்ற மின்னோட்டம் உச்ச அளவை எட்டிய நிலை. இந்த நிலையில் உள்ளிட்டுக் கட்டுப்பாட்டு சமிக்கையின் அளவை எவ்வளவு அத… — saturated mode
தொடர்ந்து புதுப்பிக்கும் சுழற்சி தேவைப்படாத குறிப்பிட்ட வகையான அரைக் கடத்தி. ஒரு மின்னணு பொத்தானின் நிலையை மாற்றுவதன் மூலம் தரவுகளை வைத்திருக்க முடிகிறது. ஒருங்கிணைந்த மின்சுற்றுகளில்… — static storage
சிறுநீரகக்குழாய் மறு ஈர்ப்பைத் தடைசெய்யும் முதலாவது தையாசிட் என்ற சிறுநீர்ப் பெருக்கி — chlorthiazide
மின்னணு உருப்பெருக்கி மூலம் பார்க்கும்போது, தென்படும் சவ்வுகள், நுண்குழல்கள், நுண் இழைகள் போன்ற நுண்ணிய அமைப்பு. — ultrastructure
உட்பாட்டு, வெளிப்பாட்டு மின்சுற்று வழிகளுக்கு உமிழ்வான் பொதுவாக அமைந்துள்ள ஒரு மின்பெருக்கிச் சுற்றுவழி — common emitter
(வானொலி.) சுதிக் கருவி ஒலிபெருக்கி அமைப்புகளைச் சமநிலையில் ஒருங்கிணைப்பதன் மூலம் ஒலியினை மிகத் துல்லியமாகக் கேட்கும்படி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட வானொலி. உயர் அலை அதிர்வெண் து… — high fidelity radio
மின்னோட்டங்களின் அல்லது ஒலிகளின் வலிமையை மிகுத்தல் இதனைச் செய்யுங்கருவி. மின்பெருக்கி — amplification
1. கணிதத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட எண்களைப் பெருக்கிவரும் தொகை 2. வடிவமைத்து உருவாக்கப்பட்டு விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு பண்டம். 3. தரவுத்தள மேலாண்மை அமைப்பில் பயன்படுத்… — product
ஒரு மின் காந்தத்தின் வலிமையை அளவிடும் அலகு. காந்தத்தைச் சுற்றியுள்ள கம்பிச் சுற்றுகளின் எண்ணிக்கையை, அதன் வழியே பாயும் ஆம்பியர்களின் எண்ணிக்கையால் பெருக்கினால் இந்த அளவு கிடைக்கும் — ampere turn
மின்கலம் இல்லாமல் ஒரு திசை மின்னோட்டத்தை அளக்குங் கருவி. இதில் ஒர் உலோக மின்திருத்தியைப் பயன்படுத்தி ஒருதிசை மின்னோட்டத்தைப் பெறலாம். படிகப் பெருக்கி வானொலிக்கு இது தேவை — eliminator
ஒளிக்கருவியில் கண்ணுக்கு அருகிலுள்ள வில்லை. பொருளருகு வில்லை. உண்டாக்கும் பிம்பத்தைப் பெருக்கிக் காட்டுவது — eye piece
மின்னணுச் சமிக்கைகளை அனுப்பவும், திறன் பெருக்கவும் பயன்படும் ஒரு சாதனம். உலோகத் தகடுகள் அல்லது வலைகள் போன்ற மின்னணு உறுப்புகள் உள்ளே பொருத்தப்பட்ட, உறையிடப் பட்ட கண்ணாடிக் குழாய் இப்போதெல்ல… — electron tube
magnetic core, bistable: இருநிலைக் காந்த அச்சு; இரட்டை நிலை காந்த உள்ளகம்; இருநிலைக் காந்த வளையம். magnetic store: காந்த சேமிப்பகம்; காந்தத் தேக்ககம். magneto optical disk: காந்… — magnetic cartridge
நினைவகத்தில் உள்ள குரல் அமைப்புகளில் நுண் ஒலி பெருக்கியிலிருந்து வரும் சமிக்கைகளின் அமைப்புகளை ஒப்பிட்டு சேர்க்கும் கணினியின் திறன். இதன்மூலம் பேசவரும் சொற்களை அது அறிந்து கொள்கிறது — speech recognition
மின்னோட்டம் பாய்வதைக் கட்டுப்படுத்துவதற்கான சாதனம். மின்பெருக்கி கண்டுபிடிக்கப் படுவதற்குமுன்பு கணினிகளில் காணப்பட்ட தலையாய மின்னியல் சாதனம். வெற்றிடக்குழாயைப் பயன்படுத்தும் கணினிகள், முதல் … — vaccum tube