நிலை இருப்பகம்

nilai iruppakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொடர்ந்து புதுப்பிக்கும் சுழற்சி தேவைப்படாத குறிப்பிட்ட வகையான அரைக் கடத்தி. ஒரு மின்னணு பொத்தானின் நிலையை மாற்றுவதன் மூலம் தரவுகளை வைத்திருக்க முடிகிறது. ஒருங்கிணைந்த மின்சுற்றுகளில் உள்ள மின்மப் பெருக்கி (flip-flop) ஏற்ற-இறக்க முடையதாகும் — static storage
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நிலை சேமிப்பகம், நிலை தேக்ககம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1379)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uwyt6r9c/

தமிழ்
“நிலை இருப்பகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwyt6r9c/
APA
Oliyon Research. (2026). நிலை இருப்பகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uwyt6r9c/
MLA
"நிலை இருப்பகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwyt6r9c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment