தேடல் · Search: பிரித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

180 இல் 101–125 · 101–125 of 180

பகுத்தல் pakuttal பெயர்ச்சொல் · Noun meaning
பகுக்கின்ற செயலைச் செய்தல்.
பாகவஸ்தி pākavasti பெயர்ச்சொல் · Noun meaning
சொத்து பிரித்தல் (பாகம்+ஆஸ்தி) — partition of assets
அலாக்காக alākkāka உரிச்சொல் · Expressive meaning
தனியே பிரித்தல்
வெடிப்பு veṭippu பெயர்ச்சொல் · Noun meaning
crack
ஆற்றுதல் āṟṟutal meaning
தணித்தல், சுமத்தல், நடத்துதல், பிரித்தல், ஒத்தல்
மூவெட்டு mūveṭṭu meaning
மூன்று சம பகுதிகளாகப் பிரித்தல் — tri-sect
வகைப்பாடு vakaippāṭu பெயர்ச்சொல் · Noun meaning
வரையறுக்கப் பட்டத் திட்டங்கள் மற்றும் விதிகள் படி பகுத்தல் அல்லது பிரித்தல்
கீண்டுதல் kīṇṭutal பெயர்ச்சொல் · Noun meaning
பிளத்தல் = வெட்டுதல் = பிரித்தல்
பாதித்தல் pātittal பெயர்ச்சொல் · Noun meaning
இரண்டு சமபங்குகளாகப்பிரித்தல் (யாழ். அக.)
பிய்த்தல் piyttal பெயர்ச்சொல் · Noun meaning
கிழித்தல்
பதச்சேதம் pataccētam பெயர்ச்சொல் · Noun meaning
சீர்
விடைத்தல் viṭaittal பெயர்ச்சொல் · Noun meaning
வேறுபடுத்துதல்
நீக்குதல் nīkkutal meaning
கொல்லல், அகற்றுதல், கழித்தல், பிரித்தல்
துணை விசை tuṇai vicai meaning
ஒரு பதிவேட்டை அடையாளம் காணப் பயன்படுத்தும் துணை விசை. சான்றாக, மாற்றங்களை கணக்கு எண் மற்றும் தேதி வாரியாக பிரித்தல். இதில் கணக்கு எண் பெருவிசை. தேதி துணைவிசை — minor key
இரும மரம் iruma maram meaning
எந்த ஒரு மரத்தையும் இடது, வலது துணை மரங்களாகப் பிரித்தல். ஒவ்வொரு முறையிலும் ஒரு பெற்றோர் மற்றும் இரண்டுக்கு மேற்படாத குழந்தைகள் உள்ள தகவல் அமைப்பு — binary tree
தேர்ந்தெடு tērnteṭu வினைச்சொல் · Verb meaning
(இன்னொன்றிற்குப் பதிலாக ஒன்றைத்) தெரிந்து எடுத்தல்; தரமறிந்து பிரித்தல்.
விக்கிரகம் vikkirakam பெயர்ச்சொல் · Noun meaning
பலவித மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்ட கடவுளரின் திருவுருவச் சிலைகள் — idols of hindu gods made of metals/stones etc
தாயவிபாகம் tāyavipākam பெயர்ச்சொல் · Noun meaning
உரிமைப் பொருளைப் பிரித்தல்
விலக்குதல் vilakkutal பெயர்ச்சொல் · Noun meaning
விலகச்செய்தல்
கூறடைத்தல் kūṟaṭaittal வினைச்சொல் · Verb meaning
பகுதியாகப் பிரித்தல்
கரைபோடுதல் karaipōṭutal வினைச்சொல் · Verb meaning
செய்கரை கட்டுதல்
கரையிடுதல் karaiyiṭutal வினைச்சொல் · Verb meaning
நிலப்பங்கு பிரித்தல்
சிறுநீரகம் ciṟunīrakam பெயர்ச்சொல் · Noun meaning
kidney
மின்விசிறி miṉviciṟi பெயர்ச்சொல் · Noun meaning
மின்சாரத்தால் இயங்கும் விசிறி
குவாண்டைஸ் kuvāṇṭais meaning
சோதனைகளுக்காக ஒரு பொருளை விரும்பும் மதிப்பு களில் பிரித்தல் — quantize