பிய்த்தல்
piyttal
பொருள்கள் · Senses
1.
கிழித்தல்
2.
வேறாகுமாறு பிரித்தல்
3.
பஞ்சு முதலியன பன்னுதல்
4.
இலை முதலியவற்றைச் சிதைத்தல்
5.
பிடுங்குதல்
பேயு நாயுமவருடலம் பிய்த்துத் தின்ன( திருவோல. 24)
6.
ஊடறுத்தல்
7.
வருத்துதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zctrhdd3/
தமிழ்“பிய்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zctrhdd3/APA
Oliyon Research. (2026). பிய்த்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zctrhdd3/MLA
"பிய்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zctrhdd3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment