தேடல் · Search: பிணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

112 இல் 101–112 · 101–112 of 112

மசக்கைப்பண்டம் macakkaippaṇṭam பெயர்ச்சொல் · Noun meaning
கருப்பிணிகள் மசக்கைக் காலத்தில் விரும்பும் தின்பண்டம்
அம்பு பூரணநோய் ampu pūraṇanōy பெயர்ச்சொல் · Noun meaning
தான் கர்ப்பிணியாய் இருக்கும் போது தன் குழந்தைக்குப் கொடுத்தலால் அக்குழந்தைக்கு ஏற்படும் நோய்
வயித்திய நாதன் vayittiya nātaṉ meaning
உயிரைப்பற்றியுள்ள இறைவன். பிணியைத் தீர்ப்பவன்.
கீறல் வெடிப்பு kīṟal veṭippu meaning
மேற்பரப்பு அடுக்கில் மட்டுமுள்ள கீறல் வெடிப்புகள். வெப்பநிலையில் திடீரென ஏற்படும் மாறுதல் காரணமாக உண்டாகும் சுருக்கம். பிணிப்பு இன்மை, ஒரு படலத்திற்கும் இன்னொரு படலத்திற்குமிடையில் உலர்வத… — alligatoring
வீமன் வாழைக்காய் vīmaṉ vāḻaikkāy பெயர்ச்சொல் · Noun meaning
(வீமன்+வாழை+காய்)
ஈருயிராயிருத்தல் īruyirāyiruttal பெயர்ச்சொல் · Noun meaning
கருப்பிணியாயிருத்தல்
நோவகற்று மருந்து nōvakaṟṟu maruntu meaning
பிணி தணிக்கும் மருந்து — lenitive
இராம சீத்தாப்பழம் irāma cīttāppaḻam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பழவகை
ஜாட்டியக்கிரஸ்தன் jāṭṭiyakkirastaṉ பெயர்ச்சொல் · Noun meaning
நோயாற் பீடிக்கப்பட்டவன்
உடலின் பிணியுற்ற பகுதியிலிருந்து திசுக்களை எடுத்த, நுண்ணோக் காடியில் வைத்துச் சோதனை செய்து, பீடித்துள்ள நோய் என்ன என்று கண்டறிதல் — biopsy
மாசுப்பொருள், கழிவு பொருள் பற்றிய பிணி உண்டாக்கும் அச்சவுணர்வு — mysophobia
வெளிப் படையான ஈட்டிய நோய்த் தடைக்காப்பு நோயைவிடச் சற்று கடுமை குன்றிய நோய் நிலை. எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் பீடித்த சிலரிடம் இந்தக் கோளாறு காணப்படும். இதன் நோய்க்குறி புலனாகாமல் இருக்கும் அ… — aids related complex