இராம சீத்தாப்பழம்
irāma cīttāppaḻam
பொருள்கள் · Senses
1.
ஒரு பழவகை
2.
ஒரு வகை சீத்தாப்பழம்---சாதாரன வகை பச்சை நிறமாக இருக்கும்...இவ்வகை பழங்கள் சிவப்பு நிறமாக இருக்கும்.இப்பழங்கள் நல்ல இனிப்புச்சுவை உடையதால் விரும்பி உண்ணப்படுகின்றன...நிறைய சாப்பிட்டால் சீதளத் தொடர்பானப் பிணிகளை உண்டாக்கும்....உடற் நலத்திற்கு உகந்தப் பழம்/உணவு அல்ல
தொகுதிகள் · Categories: செடி கொடிகள், உணவுகள், பழங்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3h92kq8q/
தமிழ்“இராம சீத்தாப்பழம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3h92kq8q/APA
Oliyon Research. (2026). இராம சீத்தாப்பழம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3h92kq8q/MLA
"இராம சீத்தாப்பழம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3h92kq8q/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment