இராம சீத்தாப்பழம்

irāma cīttāppaḻam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பழவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இராம சீத்தாப்பழம்)
2.
ஒரு வகை சீத்தாப்பழம்---சாதாரன வகை பச்சை நிறமாக இருக்கும்...இவ்வகை பழங்கள் சிவப்பு நிறமாக இருக்கும்.இப்பழங்கள் நல்ல இனிப்புச்சுவை உடையதால் விரும்பி உண்ணப்படுகின்றன...நிறைய சாப்பிட்டால் சீதளத் தொடர்பானப் பிணிகளை உண்டாக்கும்....உடற் நலத்திற்கு உகந்தப் பழம்/உணவு அல்ல
மூலம் · source: தமிழ் விக்சனரி (இராம சீத்தாப்பழம்)

தொகுதிகள் · Categories: செடி கொடிகள், உணவுகள், பழங்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3h92kq8q/

தமிழ்
“இராம சீத்தாப்பழம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3h92kq8q/
APA
Oliyon Research. (2026). இராம சீத்தாப்பழம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3h92kq8q/
MLA
"இராம சீத்தாப்பழம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3h92kq8q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment