வீமன் வாழைக்காய்

vīmaṉ vāḻaikkāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(வீமன்+வாழை+காய்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீமன் வாழைக்காய்)
2.
ஒரு வகை வாழைக்காய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீமன் வாழைக்காய்)
3.
இந்தியா அசாம் மற்றும் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் ஒருவகை வாழை இனம்..இதன் காய்கள் உருண்டுத் திரண்டு பருமனாக யிருக்கும்...காய்/பழத்தின் உள்ளே சிறு சிறு விதைகள் உண்டு...விதைகள் உண்ணத் தக்கவையல்ல...பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமனை உருவத்தில் ஒத்து இருப்பதால் வீமன் வாழை என்ற பெயரைப் பெற்றது...இது ஒரு சுவையான வாழை வகை...வீமன் வாழை மிகுந்து ஊட்டச் சத்துக்கள் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோரின் உணவாகத் திகழ்கிறது...வீமன் வாழையின் தண்டும் பிரபலமான ஓர் உணவுப்பொருள்...மருத்துவ குணம் உள்ள இந்த வாழை உறக்கமின்மை, வயிற்றுப்போக்கு, இரவில் விந்து வெளிப்படுதல் போன்றப் பிணிகளைப் போக்க வல்லது..முறையாகத் தொடர்ந்து உண்டால் உடலுக்கு மிகுந்த வலிவைத் தரும்...
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீமன் வாழைக்காய்)

தொகுதிகள் · Categories: காய்கறிகள், உணவுப் பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gprfy2ae/

தமிழ்
“வீமன் வாழைக்காய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gprfy2ae/
APA
Oliyon Research. (2026). வீமன் வாழைக்காய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gprfy2ae/
MLA
"வீமன் வாழைக்காய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gprfy2ae/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment