தேடல் · Search: பரவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

ஆட்பரவல் āṭparaval meaning
நேரடியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் நோயைக் குறிக்கிறது — prosodemic
ஷிகெல்லா ṣikellā meaning
சீதபேதி விளைவிக்கும் சில நுண்ணுயிரிகள் அடங்கிய பாக்டீரியா வகை. கிராம் சாயம் எடுக்காத உருண்டைக் கிருமி சீதபேதியைக் கொள்ளை நோயாகப் பரப்பும் கிருமிகளில் முக்கியமானது. இது உணவு, நீர்… — shigella
நோய்நிலை nōynilai meaning
உடல் நலம் கெட்டநிலை — sickness
ஊடுதிறன் ūṭutiṟaṉ meaning
கசிவுத்திறன். ஒரு படலத்தின் வழியே ஒரு பொருள் எளிதாகப் பரவும் ஆற்றல் — Permeability
பாத்தாதல் pāttātal பெயர்ச்சொல் · Noun meaning
பரவுதல்
பாரித்தல் pārittal பெயர்ச்சொல் · Noun meaning
பரவுதல்
மொய்த்தல் moyttal பெயர்ச்சொல் · Noun meaning
கொடுத்தல் ()
லாந்துதல் lāntutal பெயர்ச்சொல் · Noun meaning
கற்றித்திரிதல்
பரம்புதல் paramputal வினைச்சொல் · Verb meaning
பரவுதல்
திசைபோதல் ticaipōtal வினைச்சொல் · Verb meaning
எங்கும் பரவுதல்
தூற்றுதல் tūṟṟutal வினைச்சொல் · Verb meaning
சிதறுதல்
செம்முதல் cemmutal வினைச்சொல் · Verb meaning
மூடுதல்
கண்படுதல் kaṇpaṭutal வினைச்சொல் · Verb meaning
நித்திரை செய்தல்
உலாவருதல் ulāvarutal வினைச்சொல் · Verb meaning
சஞ்சரித்தல்
அருஞ்சிகை aruñcikai பெயர்ச்சொல் · Noun meaning
பரவும் இரணம்
ஈரல் நோய் īral nōy பெயர்ச்சொல் · Noun meaning
ஈரலின் தொழில் கெட்டு பித்த நீர் சீரண உறுப்புகளுக்குச் செல்லாது இரத்தத்திற் கலந்து உடலில் பரவுவதால் ஏற்படும் நோய்கள்
பண்பு வகை paṇpu vakai meaning
1) இம்மை முத்தி ஏந்திழையார் முத்தி, சிற்றின்பம் உலகில் துய்ப்பது. 2) குண முத்தி தீயகுணங்களை நீக்குவது. அட்டகுண முத்தி. இறைநிலை வகை: 1) சலோக முத்தி 2) சாமீப முத்தி 3) சாருப முத்தி…
உக்கிரமான ukkiramāṉa meaning
நோய் வகையில் உக்கிர மான, வேகமாகத் தொற்றிப் பரவுகிற கேடு விளைவிக்கிற — malignant
பறவை நோய் paṟavai nōy meaning
இது மிகக்கடுமையான, பொதுவாகப் பரவும் பறவை நோய். இது மனிதருக்கும் தொற்றும். இது கிளிக்காய்சல் மூலம் உண்டாகிறது. இது இன்ஃபுளுயென்சா நோய் போன்றது. இதனை டெட்ராசைக்ளின் அல்லது எரித்திரோமை… — ornithosis
ஊடு பரவல் ūṭu paraval meaning
துளையுடைய சுவர். வெடிப்பு, கசிவு வழியாக காற்று உள்நோக்கி ஊடுபரவுதல் — infiltration
பாத்தருதல் pāttarutal பெயர்ச்சொல் · Noun meaning
பரவுதல்
மூளைஅழற்சி mūḷaiaḻaṟci பெயர்ச்சொல் · Noun meaning
மூளையில் ஏற்படும் அழற்சி அல்லது வலி. வைரசு போன்ற மீநுண்ணுயிரிகளால் தோன்றும் நோய்.கொசுக்களால் பரவும்.சில வகை தொற்று நோயாலும் வரும்.
வாய்ப்புண் vāyppuṇ பெயர்ச்சொல் · Noun meaning
உள்வாயில் தோன்றும் புண்
பரிமாறுதல் parimāṟutal வினைச்சொல் · Verb meaning
மாற்றிக்கொள்ளுதல்
அணுத்தைலம் aṇuttailam பெயர்ச்சொல் · Noun meaning
பல சரக்குகளைச் சேர்த்து மூக்கில் நசியமிடுவதற்காகத் தயாரித்த ஓர் வகைத் தைலம் இது நுண்ணிய இரத்தக் குழாய் மூலமாக ஊடுருவிச் சென்று தாதுக்களில் பரவும்