தேடல் · Search: பமு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

138 இல் 101–125 · 101–125 of 138

அபதந்திரகவாதம் apatantirakavātam பெயர்ச்சொல் · Noun meaning
வாயுவின் ஆதிக்கத்தினுடன் கபமும் இணைந்து நரம்புகளைப் பற்றி இழுத்து உடம்பை வளைக்கச் செய்யும் வாத நோய்
இலக்கணக்கொத்து ilakkaṇakkottu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு அரிய விலக்கண நூல்.
ஈச்சுரன் குணம் īccuraṉ kuṇam meaning
தன் வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை (அல்லது) வரம்பில்ஞானம், வரம்பில் கா…
பதினெண்சித்தர் patiṉeṇcittar meaning
திருமூலர், இராமதேவர், கும்பமுனி, இடைக்காடர், சட்டைமுனி, குதம்பைச் சித்தர், கோரக்கர், வால்மீகி, சுந்தரானந்த
பட்டினத்தடிகள் paṭṭiṉattaṭikaḷ meaning
இவர் திருவெண்காடர் என்றும் கூறப்படுபவர். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர். வாணிபம் செய்து பெரும்பொருள் ஈட்டியவர். இவரை யாட்கொள்ள இறைவரே சிலகாலம் பிள்ளையாக வந்து இருந்தார் என்றும் கூறுவர்.…
உறைவுச் சாதனம் uṟaivuc cātaṉam meaning
அழுகும் பொருள்களை உறையவைக்கும் ஒரு சாதனம். இது பொதுவாக 30°F வெப்ப நிலைக்குக் குறைவாக வெப்பமுள்ள ஒரு குளிர் சேம அறையாக இருக்கும் — freezer
ஒரு இரண்டாவது வகை பிளாஸ்டிக் பிரிவு. இந்த வகையின் கீழ்வரும் குடும்பங்களைச் சேர்ந்த பிசின்கள் ஒரு அச்சுக்குள் வைக்கப்பட்டு வெப்பமும், அழுத்தமும் செலுத்தப்படும் போது ஏற்படும் பிணையால் வேதியிய… — thermoset
1900இல் மாக்ஸ்பிளாங் (1858-1947) என்பார் வகுத்த கொள்கை, வெப்பப் பொருள்களிலிருந்து கரும்பொருள் கதிர்வீச்சு வெளியாவதை இது விளக்குகிறது. இக்கொள்கைப்படி ஆற்றல் சிப்பங்களாக வெளிப் படுகிறது.… — quantum theory
பதினெண் சித்தர் patiṉeṇ cittar meaning
திருமூலர்
வைராக்கிய சதகம் vairākkiya catakam meaning
இது வேதாந்த நூல். இதனைத் திருத்துறையூர்ச் சாந்தலிங்க சுவாமிகள் பாடி அருளினர். வைராக்கிய தீபமும் இவரால் பாடப்பட்டதே. இவற்றிற்குச் சிறந்த முறையில் பல மேற்கோள்களைக் காட்டி விரிவான முறையி…
எண்குணம் நல்லவை eṇkuṇam nallavai meaning
இவை இறைவனின் அருட்குணங்கள்: 1. தன்வயனாதல் 2. துய உடம்பினனாதல் 3.இயற்கை உணர்வினனாதல் 4.முற்று முணர்தல் 5. இயல்பாகவே பாசங்களை நீக்குதல் 6 பேரருள் உடைமை 7. முடிவிலா ஆற்றல் உடைமை 8. வர…
தகவல் மிகைப்பளு takaval mikaippaḷu meaning
திறமுடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய அல்லது கையாளக்கூடிய அளவுக்குமேல் ஒரு நபரிடம் தகவல் போய்ச்சேர்ந்தால் இத்தகைய நிலை ஏற்படுகிறது. இதனால் குழப்பமும் தகவல் பெற்றவர் செயல்பட முடியாத நிலையும் ஏற்ப… — Information overload
ஓரினச் சேர்க்கை ōriṉac cērkkai meaning
தன்னொத்த பாலினத்தவர் மீதே பாலின விரும்பமுடனிருக்கும் மனப்பாங்கு — homosexuality
பரிநாடு நோயியம் parināṭu nōyiyam meaning
ஃபிரெஞ்சு கண் மருத்துவர் ஹெச்பரினாடு பெயரால்மமைந்த நடுமூளை நோய் நிலையால், விரும்பிய படி பார்வையிலேயோ அல்லது கீழோ திருப்பமுடியாத நிலை — Parinaud's syndrome
திரைப்பட வண்ணம் tiraippaṭa vaṇṇam meaning
திரைப்படத் துறையில் வண்ண ஒளிப்பட நுட்பமுறை — technicolour
அங்குமிங்கும்பாடி aṅkumiṅkumpāṭi பெயர்ச்சொல் · Noun meaning
முதலில் ஒரு கட்சியையும் பின்னர் மறைவாக எதிர்க்கட்சியையுஞ் சேர்பவன்
சீழ்க்குருதித்தாக்கக் காய்ச்சல் நோயாளிகள், தாழ்இரத்த அழுத்தமுடன், ஆரம்ப நிலைகளில் மித வெப்பமுடனிருத்தல் — warm shock
இது பிளாஸ்டிக்கில் வார்ப்படஞ் செய்வதற்கான ஒரு முறை. இது சூட்டால் நிலையாக் இறுகுந் தன்மையுடைய பிளாஸ்டிக் கூட்டுப் பொருள்களை ஆக்கப் பொருளாக வடிவாக்கம் செய்வதற்குப் பயன்படுகிறது. இந்த முறைய… — compression moulding
பதினோராம் திருமுறை patiṉōrām tirumuṟai meaning
இது சைவத் திருமுறை பன்னிரண்டனுள் பதினுேராவதாகத் திகழ்வது. இதில் பாடியுள்ள புலவர்கள் பன்னிருவர். (1) திருவாலாவாயாராகிய மதுரை சொக்கலிங்கப் பெருமான் பாடிய திருமுக பாசுரம் (2) காரை…
உருவாக்கப்படும் (கணினி) அமைப்பை ஆதரித்து பயன்படுத்தி இயக்கும் விற்பனையாளர்களின் திறம் மற்றும் நிர்வாகம், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரின் விருப்பமும் திறனும் — operational feasibility
லாஃபோரா திரள் நோய் lāḵpōrā tiraḷ nōy meaning
தசைத் துடிப்பு வலிப்பும், அறிவுக் குழப்பமும் உண்டாக்கும் நோய். தோல் திசு ஆய்வில் லாஃபோரா திரள்கள், ஷிஃப் நேர் மறை அமிலம் ஆகியவை தென்படும். ஸ்பானிய மருத்துவ அறிஞர் கான்காலோ லா ஃபோரா பெய… — Lafora-body disease
இலாப நட்டக் கணக்கு ilāpa naṭṭak kaṇakku meaning
ஒரு நிறுமக் காட்டும் இலாபமும் நட்டமும் — profit and loss account
கடும் வெப்பமும், உயர் அழுத்த நிலையும் ஏற்கும் வலிமையும் வாய்ந்த பெருங்கொப்பரை. இது நுண்மம் அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. — autoclave
தானியங்கி வழிகாட்டி tāṉiyaṅki vaḻikāṭṭi meaning
ஒரு விமானம் பறப்பதைத் தானாகவே கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அமைப்பு முறை. இது முன்விசையும் எந்திர நுட்பமும் ஒருங்கிணைந்து இயங்கக் கூடியது — automatic pilot
குழந்தைகுட்டிக்காரன் kuḻantaikuṭṭikkāraṉ பெயர்ச்சொல் · Noun meaning
பெரிய குடும்பமுடையவன்.