ஈச்சுரன் குணம்

īccuraṉ kuṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தன் வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை (அல்லது) வரம்பில்ஞானம், வரம்பில் காட்சி, வரம்பில் இன்பம், வரம்பில் ஆற்றல், நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, ஆயுவின்மை, இடையூறின்மை.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 413)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w5uzvefu/

தமிழ்
“ஈச்சுரன் குணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w5uzvefu/
APA
Oliyon Research. (2026). ஈச்சுரன் குணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w5uzvefu/
MLA
"ஈச்சுரன் குணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w5uzvefu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment