{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w5uzvefu/", "data": {"id": "w5uzvefu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w5uzvefu/", "kind": "word", "headword": "ஈச்சுரன் குணம்", "romanization": "īccuraṉ kuṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:52.951438+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தன் வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை (அல்லது) வரம்பில்ஞானம், வரம்பில் காட்சி, வரம்பில் இன்பம், வரம்பில் ஆற்றல், நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, ஆயுவின்மை, இடையூறின்மை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 413"}]}}