இலக்கணக்கொத்து
ilakkaṇakkottu
பொருள்கள் · Senses
1.
ஒரு அரிய விலக்கண நூல்.
2.
இதன் ஆசிரியர் சுவாமிநாத தேசிகர். இவரை ஈசான தேசிகர் என்றும் கூறுவர். இந்நூல் அரிய இலக்கணக் குறிப்புக்களையும் நுட்பங்களையும் அறிவிப்பது. 151 சூத்திரங்களைக் கொண்டது. வேற்றுமை, வினை, ஒழிபு என்ற முப்பெரும் பிரிவுடையது, காலம் 17-ஆம் நூற்றாண்டு. இது தொல்காப்பிய இலக்கண நூலினும் அருகிக் கிடந்த இலக்கண விதிகளைக் கூறுவது. வடமொழி இலக்கணங்களும் சில கூறப்பட்டுள்ளன. இதில் சொல்லிலக்கண நுட்பமும் காணப்படும்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/phrp6fge/
தமிழ்“இலக்கணக்கொத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/phrp6fge/APA
Oliyon Research. (2026). இலக்கணக்கொத்து. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/phrp6fge/MLA
"இலக்கணக்கொத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/phrp6fge/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment