{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/phrp6fge/", "data": {"id": "phrp6fge", "url": "https://nigandu.oliyonresearch.com/e/phrp6fge/", "kind": "word", "headword": "இலக்கணக்கொத்து", "romanization": "ilakkaṇakkottu", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:52:56.734419+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு அரிய விலக்கண நூல்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இலக்கணக்கொத்து"}, {"n": 2, "definition_ta": "இதன் ஆசிரியர் சுவாமிநாத தேசிகர். இவரை ஈசான தேசிகர் என்றும் கூறுவர். இந்நூல் அரிய இலக்கணக் குறிப்புக்களையும் நுட்பங்களையும் அறிவிப்பது. 151 சூத்திரங்களைக் கொண்டது. வேற்றுமை, வினை, ஒழிபு என்ற முப்பெரும் பிரிவுடையது, காலம் 17-ஆம் நூற்றாண்டு. இது தொல்காப்பிய இலக்கண நூலினும் அருகிக் கிடந்த இலக்கண விதிகளைக் கூறுவது. வடமொழி இலக்கணங்களும் சில கூறப்பட்டுள்ளன. இதில் சொல்லிலக்கண நுட்பமும் காணப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 462"}]}}