வைராக்கிய சதகம்
vairākkiya catakam
பொருள்கள் · Senses
1.
இது வேதாந்த நூல். இதனைத் திருத்துறையூர்ச் சாந்தலிங்க சுவாமிகள் பாடி அருளினர். வைராக்கிய தீபமும் இவரால் பாடப்பட்டதே. இவற்றிற்குச் சிறந்த முறையில் பல மேற்கோள்களைக் காட்டி விரிவான முறையில் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் உரை எழுதியுள்ளார். காலம் 17-ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w96q64j6/
தமிழ்“வைராக்கிய சதகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w96q64j6/APA
Oliyon Research. (2026). வைராக்கிய சதகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w96q64j6/MLA
"வைராக்கிய சதகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w96q64j6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment