{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w96q64j6/", "data": {"id": "w96q64j6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w96q64j6/", "kind": "word", "headword": "வைராக்கிய சதகம்", "romanization": "vairākkiya catakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:01.624915+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது வேதாந்த நூல். இதனைத் திருத்துறையூர்ச் சாந்தலிங்க சுவாமிகள் பாடி அருளினர். வைராக்கிய தீபமும் இவரால் பாடப்பட்டதே. இவற்றிற்குச் சிறந்த முறையில் பல மேற்கோள்களைக் காட்டி விரிவான முறையில் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் உரை எழுதியுள்ளார். காலம் 17-ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 551"}]}}