தேடல் · Search: படிவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

146 இல் 101–125 · 101–125 of 146

உடனடிப் படிவம் uṭaṉaṭip paṭivam meaning
கோப்பு ஒதுக்கும் பட்டியல் மற்றும் ஒரு வட்டின் வேர் தரவு பட்டியலை விலக்கி காலியாகத் தோற்றமளிக்க வைக்கும் ஒரு டாஸ் கட்டளை. ஆனால், இது வட்டின்மீதுள்ள கோப்பு தரவுவை நீக்கவோ அல்லது மோசமான பக… — quick format
பலகோணக் கட்டம் palakōṇak kaṭṭam meaning
நான்கிற்கு மேற்பட்ட பக்கங்களையும், கோணங்களையும் உடைய வரைபடிவம் — polygon
பிற நிகழ்வுகள் piṟa nikaḻvukaḷ meaning
: இவை பின்வருமாறு. 1) வினையாற்று : படிவம் வினையாற்றும் சாளரமாக வரும்பொழுது உண்டாவது. 2) வினை குறை : படிவம் வினையாற்றாது இருக்கும் பொழுது உண்டாவது. 3) குவியம் பெறு: பொருள் கு… — other events
பண்புச் சாளரம் paṇpuc cāḷaram meaning
தேர்ந்தெடுக்கப்பட்ட நடப்புப் பொருளுக்குரிய பண்புகளை இது மாற்றுவது. சிறப்புள்ள பொருள் வழக்கமாகப் படிவம் அல்லது கட்டுப்பாடு. ஒரு பொருளின் பல பண்புகள், நெடுங்கணக்கு வரிசை அல்லது வகை வரிசை… — Properties Window
விஷுவல் பேசிக் viṣuval pēcik meaning
விஷ"வல் பேசிக் என்னும் பெயரில் விஷூவல் என்பது வரைகலை பயனாளி இடை முகத்தை (கிராபிகல் யூசர் இண்டர்பேஸ், ஜியூஐ) உருவாக்குவதைக் குறிக்கும். பேசிக் என்பது பேசிக் மொழியைக் குறிப்பது. கணித்த… — Visual Basic
ஃபிளக்சேரைட்டர் ḵpiḷakcēraiṭṭar meaning
காகித நாடா உள்ளீட்டை ஏற்றுக் கொள்ளக்கூடிய தட்டச்கப் படிவம். பல பழைய கணினிகளில் உள்ளீடு / வெளியீடு சாதனமாகப் பயன்படுத்தப்பட்டது — flexowriter
கீழ்நிலை படிவம் kīḻnilai paṭivam meaning
ஒருவன் தட்டின் அடிப்படை (ஆரம்ப) நிறுவுதல், வன்வட்டின் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் இது நடைபெறுகிறது. வன்வட்டு இயக்கியில் பிரிவு தலைப்புகளை அடையாளம் செய்யும் செயல்முறை. பல வட்டு மேலாண்ம… — low level format
இது ஒரு உலோக அச்சுருப்படிவம். இதில் உருகிய இரும்புக் குழம்பினை ஊற்றிக் கடினமான வார்ப்புருக்கள் செய்யப்படுகின்றன — chil
உருவரைப் படிவம் uruvaraip paṭivam meaning
பக்க வாட்டான உருவப் படிவம் அல்லது உருவரை — profile
பற்கோணக் கட்டம் paṟkōṇak kaṭṭam meaning
நான்கிற்கு மேற்பட்ட பக்கங்களை யும், கோணங்களையும் உடைய வரைபடிவம் — Polygon
நறுக்குப் படிவம் naṟukkup paṭivam meaning
ஒசிஆர் (OCR) சாதனங்களில் பயன்படுத்துகின்ற பயன்பாட்டு விலைப் பட்டியல் போன்ற தரவு நுழைவுப் படிவம் — cut form
முதனிலைப் படிவம் mutaṉilaip paṭivam meaning
நீலத்தில் வெண்கோடாக உருப்படி வமுறும் ஒளிப்பட அச்சுப்படிவம். இந்த முறையை “முதனிலைப் படிவ அச்சடிப்பு" என்பர் — blueprint
வண்ண உருப்படிவம் vaṇṇa uruppaṭivam meaning
அச்சுப் பணியில் இரண்டாம் வண்ண அச்சுப்பதிப்பு உருப்படிவம் — colour form
கடிதத்தாள் படிவம் kaṭitattāḷ paṭivam meaning
கடிதம் எழுதுவதற்கான நான்மடி உருவத்தாளின் தலைப்பில் அச்சடிக்கப்பட்டுள்ள படிவம். அச்சடிக்கப்பட்ட பின்னர் உள்ள தாளையும் குறிக்கும் — Letter board
விண்ணப்பப் படிவம் viṇṇappap paṭivam meaning
ஒரு புதிய நிறுவனம் பொது மக்களிடமிருந்து பணம் திரட்ட வெளியிடும் படிவம். அதன் வாய்ப்புகள் அல்லது தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் — application form
மாற்றுகைப் படிவம் māṟṟukaip paṭivam meaning
சொத்து மாற்றுகைக் குரிய படிவம் — transfer form
முன் அச்சிட்ட உருப்படிவம் போன்று வரிசைப்படுத்தப்பட்ட ஒர் இனத்தை அல்லது பதிவேட்டினைக் காட்டுகிற திரைக்காட்சி. இது, 'அட்டவணைக் காட்சி' (Table view) என்பதிலிருந்து வேறுபட்டது — form view
கடிதத் தாள் படிவம் kaṭitat tāḷ paṭivam meaning
கடிதம் எழுதுவதற்கான நான்மடி உருவத்தாளின் தலைப்பில் அச்சடிக்கப்பட்டுள்ள படிவம். அச்சடிக்கப்பட்ட பின்னர் உள்ள தாளையும் குறிக்கும் — letter board
ஒளிப்பட நேர்படிவம் oḷippaṭa nērpaṭivam meaning
ஒளிப்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படிவம். இது மறி நிலைப் படிவத்திற்கு எதிர்மாறானது — positive
உலோக உருவப் படிவம் ulōka uruvap paṭivam meaning
உலோகத்தில் செய்யப்படும் பொருட்களின் உருமாதிரிப் படிவம் — shapes
புதைபடிவம் அழிந்தொழிந்த உயிரிகளின் சில பண்பியல்புகளைப் பெற்றுள்ள தற்காலச் சிறப்பின உயிரி, எ-டு. கன்னி மயிர் மரம் — living fossil
மெல்லிய தகடுகளாலான அரைக் கடத்திப் பொருளைச் செயலாக்கம் செய்து மின்சுற்றுகளை உருவாக்குவது. செயலாக்கத்திற்குப் பின் தகட்டினை வார்ப்புரு படிவம் (die) அல்லது சிப்புகள் என்று தனியாக்கப்படும் — wafer processing
சமதள அச்சுப் படிவம் camataḷa accup paṭivam meaning
அச்சு எந்திரத்தில் அச்சடிப்பதற்கான சமதள அச்சுப்படிவம் — flat bed
விண்டோஸ் மெட்டாஃபைல் viṇṭōs meṭṭāḵpail meaning
'மைக்ரோசாஃப்ட்' விண்டோஸ் நிறுவனம் பயன்படுத்தும் வரைகலைக் கோப்புப் படிவம். இதில் நெறிய (வெக்டார்) வரைகலை, பிட்மேப், சொற்பகுதி ஆகியவை இடம்பெறும். சில சமயங்களில் மெட்டா ஃபைல்களை தற்காலிக ச… — windows metafile
தலைப்பிரட்டை அறிகுறி talaippiraṭṭai aṟikuṟi meaning
ஒரு புற்றுக்கட்டிக்கு நேர்கீழ் இடம்பெற்றுள்ள காற்புள்ளி வடிவ உருப்படிவம். ஒலி வரைவில் குறைவான அடர்த்தி உள்ள அது அழிந்த திசுவுடன் தொடர்புடையது — tadpole sign