பிற நிகழ்வுகள்

piṟa nikaḻvukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
: இவை பின்வருமாறு. 1) வினையாற்று : படிவம் வினையாற்றும் சாளரமாக வரும்பொழுது உண்டாவது. 2) வினை குறை : படிவம் வினையாற்றாது இருக்கும் பொழுது உண்டாவது. 3) குவியம் பெறு: பொருள் குவியத்தைப் பெறும்பொழுது உண்டாவது. 4) குவிய இழப்பு: வேறு ஒரு கட்டுப்பாட்டுக்கு குவியம் மாறும்பொழுது உண்டாவது. 5) சுமை ஏற்று: முதல் தடவையாகப் படிவம் சுமையேறும் பொழுது உண்டாவது. 6) சுமை இறக்கு : படிவம் சுமை இறக்கும் பொழுது உண்டாவது. — other events
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 172)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qsns23rb/

தமிழ்
“பிற நிகழ்வுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qsns23rb/
APA
Oliyon Research. (2026). பிற நிகழ்வுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qsns23rb/
MLA
"பிற நிகழ்வுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qsns23rb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment