{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qsns23rb/", "data": {"id": "qsns23rb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qsns23rb/", "kind": "word", "headword": "பிற நிகழ்வுகள்", "romanization": "piṟa nikaḻvukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:23.297955+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": ": இவை பின்வருமாறு. 1) வினையாற்று : படிவம் வினையாற்றும் சாளரமாக வரும்பொழுது உண்டாவது. 2) வினை குறை : படிவம் வினையாற்றாது இருக்கும் பொழுது உண்டாவது. 3) குவியம் பெறு: பொருள் குவியத்தைப் பெறும்பொழுது உண்டாவது. 4) குவிய இழப்பு: வேறு ஒரு கட்டுப்பாட்டுக்கு குவியம் மாறும்பொழுது உண்டாவது. 5) சுமை ஏற்று: முதல் தடவையாகப் படிவம் சுமையேறும் பொழுது உண்டாவது. 6) சுமை இறக்கு : படிவம் சுமை இறக்கும் பொழுது உண்டாவது.", "needs_definition": false, "gloss_en": "other events", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 172"}]}}