தேடல் · Search: நீரகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

119 இல் 101–119 · 101–119 of 119

ஹைட்ரஜன் குண்டு haiṭrajaṉ kuṇṭu meaning
நீரகச்சேர்மம் செறியப் பெற்று உள்ளமைந்த அணுகுண்டினால் நீரகம் கதிரகமாக மாற்றப்படுவதன் மூலம் பெரும் விசையாற்றல் ஏற்படுத்தும் குண்டுவகை — hydrogen bomp
கரு அண்டம் சிறுநீரகம் தொடர் புடைய ஒர் எச்ச உறுப்பு அமைவு — epiphoron
உறுப்பு இறக்க நோய். நுரையீரல், கல்லீரல், உருவம்; பேருருவம் சிறுநீரகம் ஆகியவை கீழ் இறங்கி இடம்பெயர்வதன் காரணமாக கீழ் அடிவயிறு துருத்திக் கொண்டிருத்தல் — Giernards's disease
நீலச் சாய கரைசல் nīlac cāya karaical meaning
சிறுநீரகம் செயற்படுவதைப் பரிசோதிக்க உதவும் 04% கரைசல், சிறுநீர் நீலநிறமாக இருந்தால் சிறுநீரகம் இயல்பாகச் செயற்படுகிறது என்று பொருள் — indigocarmine
பால் வன்கார நோய் pāl vaṉkāra nōy meaning
பொருமளவு பாலுடன் சேர்ந்த பல ஆண்டுகளாக உள்ளிழுத்துக் கொள்ளக் கூடிய அமில முறி மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு ஏற்படும் நோய். இதனால், அதிக கால்சியக் குருதி, உறுப்பிடை மாற்றச் சுண்ணப்படிவ… — milk alkali syndrome
பெண்ட்ரோஃபுளுசைடு peṇṭrōḵpuḷucaiṭu meaning
தையாசைட் குழுமத்தைச் சேர்ந்த சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்து. இது வாய்வழி உட்கொள்ளப் படுகிறது. இது சிறுநீரகக் குழாய்களில் சோடியம் குளோரைடு மீண்டும் ஈர்க்கப்படுவதைக் குறைக்கிறது. இ… — bendrofluazide
பிறவிநிலை நீர்வளி piṟavinilai nīrvaḷi meaning
புதிதாகத் தோன்றிய நீர்வளி (நீரகம்). நீரை மின்னாற் பகுத்து அல்லது உலோகங்களுடன் காடிகளைச் சேர்த்துப் பெறலாம். அதிக அளவு உள்ளாற்றல் பெற்றது. ஆண்டிமனி, சவ்வீரம், பாசுவரம் ஆகியவற்றின் அய்டிர… — nascent hydrogen
சிறு நீரகம் சார்ந்த நோயைக் குறிக்கும் பின்னொட்டுச் சொல் — nephric
சிறு நீரகம் இறங்கி இடம் பெயர்ந்திருத்தல். சில சமயம் மிதக்கும் சிறுநீரகத்தையும் இது குறிக்கும் — nephroptosis
மூளை, சிறுநீரகம், நுரையீரல்கள், இதயம் போன்ற உறுப்புகளில் இரத்தப் பாக்டீரியாக்கள் தோன்றிப் பெருகி வளரும் ஒரு கடுமையான குருதி நச்சூட்டு நோய் — pyaemia
நோயினால் சிறு நீரகம் செயலிழக்கும்போது, சிறு நீரகத்தின் வேலையைச் செய்வதற்கு உதவும் ஒரு சாதனம் — artificial kidney
சிறு நீரகம் இயல்புக்கு மீறிய நிலை பெயரும் கோளாறு — floating kidney
எலும்புச் சோறு எனப்படும் எலும்பு மச்சையில் உள்ள ஒரு வகை இரத்த வெள்ளை அணுக்களில் படிப்படியாக ஏற்படும் புற்றுநோய். இதில் தொடக்க நிலையில், காரணமின்றி எலும்பு வலி, அடிக்கடித் தொற்று நோய்கள்,… — bone-marrous cancer (multiple myeloma)
நிணநீர்த் திசுக்களில் உண்டாகும் கடுமை இல்லாத கட்டி இது, நிணநீர்க் கரணைகளிலிருந்து உண்டாகிறது — lymphoma
உடலில் நோய்த் தன்மையுள்ள கொழுப்புப் படிதல். இதனால் திசுக்கள் நலிவுறுகின்றன. குறிப்பாக, ஈரற்குலை, சிறுநீரகம், இதய நோய்களின்போது இது ஏற்படுகிறது — fatty degeneration
சிறுநீரகம் செய லிழக்கும் போது சிறுநீர்க் கலவைப் பொருள்களைப் பிரித்தல். இதில் இரத்தம் ஒர் எந்திரம் வழியே செலுத்தப்பட்டு, உடலுக்குத் திரும்பி வருவதற்கு முன்பு தூய்மையாக்கம் செய்யப்படுகிறது — haemodialysis
வடுப்பட்ட சுருங்கிய சிறுநீரகம் தமனித் தடிப்புச் சிறுநீரகங்களில் பொதுவாக இது காணப்படுகிறது — nephrosclerosis
சிறு நீரகம் மற்றும் சிறுநீர்க்குழலின் உள்ளமைப்பை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்குழலின் சிறுநீரக சிறுநீர்க்குழல் உள்நோக்கி கொண்டு பார்த்தறிந்து, திசு சோதனை செய்தல் அல்லது கற்களை நொறுக்குதல் … — ureterorenoscopy
வேசோ பிரசின்: சிறுநீர்க் குறைப்புத் தூண்டி. பின் பிட்யூட்டரிச் சுரப்பு. சிறுநீரகம் நீர் உறிஞ்சுதலை இது துண்டுவதால், உடல் பாய்மங்களின் செறிவு கட்டுப்படுத்தப்படுகிறது — ADH, antidiuretic hormone