தேடல் · Search: நீரகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
119 இல் 1–25 · 1–25 of 119
நீரகம்
nīrakam
தாமரை, கடல் சூழ்ந்த இடம், பூமி
சுட்டறிவின்மை .
உடலின்மை .
hydronephrosis
chromoplast
அழிக்கை
மறுப்பு
பானகம், சோற்றுநீர்
நிரவல்
incineration
பயனற்றது .
இது ஒரு வேதிவினை. இதில் வழக்கமாக ஒரு மூலக்கூறு படிநிலைகளில் எளிய மூலக்கூறுகளாகச் சிதையும். எ-டு. அமைடுகளின் ஆஃப்மன் நிலை இறக்கம்.'வேதி' — degradation
Water gas (Hydrogen
கண்களால் உணரும் ஒளியின் ஒரு பண்பு. இது பொருளின் பருமை அல்லது வடிவம் அல்லாத பண்பு. சில பொருள்கள் ஒளியைப் பல்வேறு அலைநீளங்களில் வெளிவிடுகின்றன, சில பொருள்கள் மீது ஒளியலைகள் பட்டுத் தெ… — colour, color
தண்ணீர் .
(1) சிறுநீரகத்திற்கு அருகில்; (2) அண்ணிரகச் சுரப்பி — adrenal
ஒறுத்தல், குறை நிறுத்தல்.
* (வி) - நிராகரி
* (பெ) நிர்வாகம்
நீர்க்காகம் (பெ) = நீர்க்காக்கை. — cormorant = Little cormorant
மறுப்பு
பச்சையையும் சிவப்பையும் வேறு பிரித்தறிய இயலாத கோளாறு நிலை — deltonism
பல நிறங்களைப் பயன்படுத்தி ஒன்றுக்கு அழகு சேர்க்கும்பொழுது, அந் நிறங்கள் ஒன்றுக்கு ஒன்று ஏதேனுமொரு நோக்கில் (கலையுணர்வான நோக்கில்) இனிமையாக அல்லது பொருந்துமாறு இருப்பது; கட்டடங்கள், வீட்ட…
இராகுகேதுக்கள்
வெளி மூலத்திலிருந்து நிலைமின்சாரம் ஒரு மின்சுற்றுக்குள் மின்னிறக்கம் ஆகிவிடல். எடுத்துக் காட்டாக, ஓர் ஒருங்கிணைந்த மின்சுற்றுப் பலகையை (Integrated Circuit Board) நாம் கையால் தொடும் போ… — electrostatic discharge