நிறவிணக்கம்

niṟaviṇakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல நிறங்களைப் பயன்படுத்தி ஒன்றுக்கு அழகு சேர்க்கும்பொழுது, அந் நிறங்கள் ஒன்றுக்கு ஒன்று ஏதேனுமொரு நோக்கில் (கலையுணர்வான நோக்கில்) இனிமையாக அல்லது பொருந்துமாறு இருப்பது; கட்டடங்கள், வீட்டின் உள்புறம், வெளிப்புறம், தானுந்தின் உட்புறம் முதலிய பல சூழிடங்களில் இக்கருத்து பயன்படுகின்றது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறவிணக்கம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cybxde56/

தமிழ்
“நிறவிணக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cybxde56/
APA
Oliyon Research. (2026). நிறவிணக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cybxde56/
MLA
"நிறவிணக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cybxde56/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment