{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cybxde56", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cybxde56/", "kind": "word", "headword": "நிறவிணக்கம்", "romanization": "niṟaviṇakkam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:47:59.270768+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல நிறங்களைப் பயன்படுத்தி ஒன்றுக்கு அழகு சேர்க்கும்பொழுது, அந் நிறங்கள் ஒன்றுக்கு ஒன்று ஏதேனுமொரு நோக்கில் (கலையுணர்வான நோக்கில்) இனிமையாக அல்லது பொருந்துமாறு இருப்பது; கட்டடங்கள், வீட்டின் உள்புறம், வெளிப்புறம், தானுந்தின் உட்புறம் முதலிய பல சூழிடங்களில் இக்கருத்து பயன்படுகின்றது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நிறவிணக்கம்"}]}}