நிணநீர்த் திசுக்கட்டி

niṇanīrt ticukkaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிணநீர்த் திசுக்களில் உண்டாகும் கடுமை இல்லாத கட்டி இது, நிணநீர்க் கரணைகளிலிருந்து உண்டாகிறது — lymphoma
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வடிநீர்ப் புத்து · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 654)
2.
நுரையீரல், கிறுநீரகம், தோல், மைய நரம்பு மண்டலம் ஆகியவற்றைப் பாதிக்கும் ஒரு சுற்றோட்டக் கோளாறு. இது ஏமக்காப்பு அடக்கச் சிகிச்சை மூலம் குணப்படுத்தப் படுகிறது — lymphomatoid granulomatosis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 654)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/esddj567/

தமிழ்
“நிணநீர்த் திசுக்கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/esddj567/
APA
Oliyon Research. (2026). நிணநீர்த் திசுக்கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/esddj567/
MLA
"நிணநீர்த் திசுக்கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/esddj567/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment