தேடல் · Search: நகர்த்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

108 இல் 101–108 · 101–108 of 108

திரைக்காட்சி அல்லது அச்சுப்பொறியில் காட்டியை அடுத்த வரியின் தொடக்கத்துக்கு நகர்த்தும் கட்டுப்பாட்டுக் குறியீடு. செயல் பாட்டளவில் புதியவரிக் குறியீடு என்பது நகர்த்தியின் திரும்புகை (carria… — newline character
சுட்டி (Mouse), கோளச்சுட்டி (Track Ball) போன்ற, காட்டியை நகர்த்தும் சாதனத்தைக் குறிக்கிறது. திரையில் தோன்றும் காட்டி (Cursor), இவ்வகைச் சாதனம் திண்டின் (Pad) மீது எந்த இடத்தில் உள்ளது… — relative pointing device
சுடு கம்பி மின்னோட்ட மானி cuṭu kampi miṉṉōṭṭa māṉi meaning
மின்னோட்டத்தின் வெப்ப விளைவினைப் பயன்படுத்திக் கொள்ளும் மின்னோட்டமானி. இதில் வெப்பத்தினால் ஒரு கம்பி நீட்சியடைந்து, ஒரு துலாத்தட்டின் முள்ளை நகர்த்துகிறது. இவ்வகை மின்னோட்ட மானியில் அடிக்கடி… — hot wire ammeter
வரி அச்சுப் பொறியில் வரி நகர்த்துதலைக் கட்டுப்படுத்தும் துளையிட்ட நாடா — carriage control tape
ஒரு சறுக்குச் சட்டத்தைக் கோட்டின் முடிவுக்கு சில செயல்முறைகள் மூலம் திரையின் அல்லது கோப்பின் அடிப்பகுதிக்கு அல்லது அடுத்த சொல்லுக்கு நகர்த்துவதற்குப் பொதுவாகப் பயன் படுத்தப்படும் விசைப் பலகை… — end key:'
கணினி இயக்கத்தில் நகர்த்திப் பட்டைகளையும், எந்திரன் (எந்திர மனித) வண்டிகளையும் பயன்படுத்தித் தொழிற்சாலையிலிருந்து பொருள்களையும் உதிரி பாகங்களையும் நகர்த்துதல். இதன் மூலம் உற்பத்தித் திறன் அத… — Computer Aided Materials Delivery
(நம் காலை பிறர் நகர்த்துவது போன்று). passive smoking : பிறர்புகை பிடித்தல் : பிறர் புகைக்கும் சிகரெட் அல்லது பிடியிலிருந்து வெளிப்படும் புகையை உள்ளிழுத்தல். அது மூச்சுப் பாதை கோளாற… — passive movement
ஜெராக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு 1981இல் ஜெராக்ஸ் ஸ்டாரில் பயன்படுத்தப்பட்ட மெக்கின்டோஷை இயக்கும் முறை. வரைகலையைப் பயன்படுத்தி ஐக்கான்கள் எனப்படும் சிறிய படங்களின் மூலம் நிரல் தொடர்கள், கோ… — macintosh user interface