கணினி உதவிடும் பொருள் விநியோகம்

kaṇiṉi utaviṭum poruḷ viniyōkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி இயக்கத்தில் நகர்த்திப் பட்டைகளையும், எந்திரன் (எந்திர மனித) வண்டிகளையும் பயன்படுத்தித் தொழிற்சாலையிலிருந்து பொருள்களையும் உதிரி பாகங்களையும் நகர்த்துதல். இதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரித்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் கூடுகிறது — Computer Aided Materials Delivery
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 302)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c2unjhvr/

தமிழ்
“கணினி உதவிடும் பொருள் விநியோகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c2unjhvr/
APA
Oliyon Research. (2026). கணினி உதவிடும் பொருள் விநியோகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c2unjhvr/
MLA
"கணினி உதவிடும் பொருள் விநியோகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c2unjhvr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment