{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c2unjhvr/", "data": {"id": "c2unjhvr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c2unjhvr/", "kind": "word", "headword": "கணினி உதவிடும் பொருள் விநியோகம்", "romanization": "kaṇiṉi utaviṭum poruḷ viniyōkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:08.166945+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி இயக்கத்தில் நகர்த்திப் பட்டைகளையும், எந்திரன் (எந்திர மனித) வண்டிகளையும் பயன்படுத்தித் தொழிற்சாலையிலிருந்து பொருள்களையும் உதிரி பாகங்களையும் நகர்த்துதல். இதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரித்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் கூடுகிறது", "needs_definition": false, "gloss_en": "Computer Aided Materials Delivery", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 302"}]}}