தேடல் · Search: தொற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

பக்கத் தொடல் pakkat toṭal meaning
தொற்று நோய் நிலை அல்லது புற்றுக்கட்டி ஒரு பகுதியில் இருந்து அடுத்துள்ள அமைப்புக்குப் பரவுவதுபோல் அடுத்தடுத்து தொடருதல் — per contiguum
தொடர்ச்சியாக toṭarcciyāka meaning
ஒரு தொற்று அல்லது புற்று நிலை, ஒரு பகுதியிலிருந்து அடுத்துள்ள பக்கத்துக்கு பரவுவது போல் — per continuum
குத்து சோதனை kuttu cōtaṉai meaning
நீர்த்த ஒவ்வாமைப் பொருளை தோலின் மேல் தடவி, தொற்று நீக்கிய ஊசியைக் கொண்டு மேற்றொலிப் பரப்பில் குத்தும் சோதனை, உடனடிக் கூருணர்வை அறிய செய்யும் சோதனை — prick test
மிகைத்தொற்று mikaittoṟṟu meaning
உடலின் இயல்பான நுண்ணு யிர்க்குழுமம், பெரும்பாலும் உயிரி எதிர்ப்புகளால் வெகுவாகக் குறைந்தபின், சந்தர்ப்பவாத நுண்ணுயிர்களின் படையெடுப்பால் ஏற்படும் தொற்று — superinfection
யோனித்தொற்று yōṉittoṟṟu meaning
குழந்தைப்பேற்றுப் பருவத்தில் உள்ள பெண்களின், வெள்ளணுப்பற்று இல்லாத யோனித் தொற்று — vaginosis
நோய்க்கடத்தி nōykkaṭatti meaning
தொற்று நோய்க் கிருமி களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம் — vector
அயல்நோயறிதல் ayalnōyaṟital meaning
நோயாளிக்கு தொற்றாத நோய்க்கடத்திகளைக் கொடுத்து, பூச்சிகள், உண்ணிகள் அல்லது நோய்க்கடத்திகளால் உண்டாகும். நோய்களை உயிரியல் முறையில் கண்டறிய தொற்று உள்ளதா என அவைகளை பரிசோதித்தல் — xenodiagnosis
அயல்வளர்ச்சி ayalvaḷarcci meaning
9(5 பிராணி இனத்தின் உயிரணுக் களில் காணப்படும் வைரஸ் வேறொரு இனப்பிராணியின் உயிரணுக்களைத் தொற்றும் போது மட்டும், பெருக முடிகிறது — xenotropic
நல்ல பயன்தரும் சூழ்நிலைத் தகவுள்ள தொற்றுக் கொல்லி, வேம்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டது. பேரா. கோவிந்தாசாரியாரும் அவர்தம் குழுவினரும் உருவாக்கியது. (1994) — Neemgold
சங்கிரமித்தல் caṅkiramittal வினைச்சொல் · Verb meaning
இராசி மாறுதல்
ஒட்டுவாரொட்டி oṭṭuvāroṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
தொற்று நோய்
அடினோவிரிடியே aṭiṉōviriṭiyē meaning
அடினோ வைரஸ்ஸின் குடும்பம். இரட்டைச் சரம் டி.என்.ஏ. உள்ள வைரஸ்களைக் கொண்ட ஒரு வைரஸ் குடும்பம். நோய்த் தொற்று அணுக்களில் உள்ள உட்கருக்களில் இவை வளர்ச்சியடையும் தன்மை உடையவை. சுவாசப் பாதையையு… — adenoviridae
உடனுண் வாழ்வு uṭaṉuṇ vāḻvu meaning
மனித உடலில் கிருமிக்கூட்டம் ஒரே உணவை உண்டு ஒன்றுக்கொன்று உதவி, கூட்டு வாழ்வு நடத்துதல். பிறந்த உடனேயே இந்த உடனுண்ணிகள் பல உண்டாகிவிடுகின்றன. ஆனால் இவை நோய் உண்டாக்குவதில்லை. உடனுண்ணிக… — colonization
பெப்டோகாக்கஸ் pepṭōkākkas meaning
மற்ற நோயுயிர்களுடன் இணைந்து செயல்பட்டு தொற்றுகள் உண்டாக்கும் கிராம் சாயமேற்கும் அவ்வளி கோளக்கிருமி — peptococcus
அல்குல்அழற்சி alkulaḻaṟci meaning
வயது முதிர்வு, ஒவ்வாமை விளைவு, தொற்று ஆகியவற்றால் உண்டாகும் அல்குல் அழற்சி — vulvitis
மதியுடம்படுதல் matiyuṭampaṭutal பெயர்ச்சொல் · Noun meaning
தலைவி தலைவன்கருத்தோடு இணங்கிய வளாதல்
ஊழிக்காய்ச்சல் ūḻikkāyccal பெயர்ச்சொல் · Noun meaning
தொற்றுக்காய்ச்சல்
ஒரு தொற்றுத்தடை முறையின் பயன்திறனைப் பரிசோதிப்பதற்காக, ஒவ்வாமை விளைவுகளை உண்டாக்கும் ஒரு பொருளை (காப்புமூலம்) தொற்றுத் தடை செய்யப்பட்ட மனிதருக்கு அல்லது விலங்குக்குச் செலுத்துதல் — challenge
கோக்கிடியா எனப்படும் ஒற்றை உயிரணு ஒட்டுயிரினால் உண்டாகும் தொற்று நோய். இந்த நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் புலப்படாமல் இருக்கும். இது வயிற்றுப்போக்கின் போது நீர்த்த சீதத்தை உண் டாக்குகிறத… — coccidiosis
நோய் பீடித்தல் nōy pīṭittal meaning
நோய்கள் எளிதில் பற்றுதல் அல்லது தொற்றுதல். நோயுடன் தொடர்பு — contract
தசையழுகல் நோய் tacaiyaḻukal nōy meaning
தசையழுக லுடன் கூடிய உடலின் உட் கூறு அல்லது திசுக்கள் அழிந்து போதல், இது பெரும்பாலும் இரத்தவோட்டக் குறைபாட்டினால் உண்டாகிறது. சிலசமயம், நேரடிக் காயம் அல்லது நோய்த் தொற்று காரணமாகவும் ஏ… — gangrene
மேகவெட்டை நோய் mēkaveṭṭai nōy meaning
வயது வந்தவர்களுக்குப் பாலுறவு மூலம் பரவும் நோய், அரிதாகக் குழந்தைகளிடமும் இது தொற்றும் — gonorrhoea
கிராம்-நேர்படி kirām-nērpaṭi meaning
தங்கள் உயிரணுச் சுவரில் டெயிக் கோயிக் அமிலத்தை உடைய உயிரிகள். இவை, தோலிலும், சுவாசக் குழாயிலும் தொற்று நோய்களை உண்டாக்கும் கிராம் சாயத்தை எடுத்துக் கொள்கின்றன — Gram-positive
தனிமைப் பிரிவு taṉimaip pirivu meaning
தொற்று நோயாளர்களுக்காகத் தனிப்படுத்தப்பட்ட மருத்துவ மனைப் பிரிவு — isolation ward
நோய், தொற்றுநோய், குருதிக் குறைபாடு காரணமாக எலும்பு சிதைவுற்று கரைந்து போதல் — osteolysis