தசையழுகல் நோய்

tacaiyaḻukal nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தசையழுக லுடன் கூடிய உடலின் உட் கூறு அல்லது திசுக்கள் அழிந்து போதல், இது பெரும்பாலும் இரத்தவோட்டக் குறைபாட்டினால் உண்டாகிறது. சிலசமயம், நேரடிக் காயம் அல்லது நோய்த் தொற்று காரணமாகவும் ஏற்படலாம் — gangrene
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அழிவுறல், அழுகம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 486)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2r37xkju/

தமிழ்
“தசையழுகல் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2r37xkju/
APA
Oliyon Research. (2026). தசையழுகல் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2r37xkju/
MLA
"தசையழுகல் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2r37xkju/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment