{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2r37xkju", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2r37xkju/", "kind": "word", "headword": "தசையழுகல் நோய்", "romanization": "tacaiyaḻukal nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:29.727791+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தசையழுக லுடன் கூடிய உடலின் உட் கூறு அல்லது திசுக்கள் அழிந்து போதல், இது பெரும்பாலும் இரத்தவோட்டக் குறைபாட்டினால் உண்டாகிறது. சிலசமயம், நேரடிக் காயம் அல்லது நோய்த் தொற்று காரணமாகவும் ஏற்படலாம்", "needs_definition": false, "gloss_en": "gangrene", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["அழிவுறல்", "அழுகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 486"}]}}