தேடல் · Search: தாக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
வாதத்தினால் விதையின் நரம்புகள் தாக்குண்டு அதிகமான குத்தலையும் வலியையுமுண்டாக்கும் ஓர் வகைச் சூலை நோய்
பழையதைப் புதியதுபோல் ஆக்கு; புதிதாக்கு
பயன்படுத்தத் தவறு; பயனற்றதாக்கு; வாய்ப்பைத் தவறவிடு; வீணடி; வீண்செய்
மழுங்கச் செய்; கூர்மையற்றதாக்கு; மழுக்கு
அதிர்ச்சியுறும்படியான பெருந்தாக்குதல். தலை மீதான பேரடியினால், நினைவிழப்பு, உடல் வெளிறுதல், உடல் குளிர்ச்சியடைதல், நாடித் துடிப்பு அதிகரித்தல் அதிகரிக்கக் கூடும். மலம், சிறுநீர் கழிவத… — concussion
1. மிகச்சிறிய துளி. 2. ஒரு நுண் ணுயிரி மீது படையெடுத்துத் தாக்கும் நோய். இது துகள்களினால் பரவுகிறது — droplet
தோலிலோ தோலுக்குக் கீழோ ஏற்படுபவை. தாக்குதல், வெட்டுதல், கத்துதல் முதலியவற்றால் ஏற்படுபவை. வேதிப்பொருள்கள், குளிர், உராய்வு, வெப்பம் முதலியவற்றாலும் ஏற்படுபவை. இலேசான காயங்களுக்கு அயோட… — wounds
தாக்கும் குழுவினர் உதைத்தாடிய பந்தானது, இலக்கிற்குள் செல்லாமல், முழுதும் உருண்டு, கடைக்கோட்டிற்கு வெளியே சென்று விட்டால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க தடுக்கும் குழுவில் உள்ள ஒருவர், ப… — Goal Kick
வெளிப்புறம்
உரலில் மெல்லக்குற்றுதல்
துடையிடுக்கிலுண்டாகுங் கட்டி
திடீரென்று தாக்கும் சேனை
எதிர்த்துத்தாக்குதல்
இடையில் அடைத்தல்
காலால் தாக்குதல்
தரையைச் சாணமிட்டுச் சுத்திசெய்தல்
வாசனைமாத்திரையாய் மெலிதாய் வந்து தாக்கும் பிராரத்தம். பஞ்சாட்சர செபம் பண்ணினால் வாசனாமலம்போம் ( 9, சூர்ணி. 3)
தள்ளுதல்
இயைத்தல்
இடித்தல்
அழித்தல்
பகைவர் படையைத் தனியனாய் நின்று வீரனொருன் தாக்குகை , வீரன் ஒருவன் தன் படை முதுகிடவும் பகைவர் படையைத் தான் அஞ்சாது எதிர்த்து நிற்கும் புறத்துறை
நெருக்குதல்
தாக்குண்ணுதல் , அடிக்கப்படுதல்
தாவரங்களைத் தாக்கும் ஒருவகை புழு