தேடல் · Search: தளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

ஐடி aiṭi meaning
ஒர் இணைய தளம் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — id
ஐடீ aiṭī meaning
ஒர் இணைய தளம் இத்தாலி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவு களப்பெயர் — it
ஜேஒ jēo meaning
இணையத்தில் ஒர் இணைய தளம் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர் — jo
ஜேஓ jēō meaning
இணையத்தில் ஒர் இணைய தளம் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் job, batch : தொகுதிச் செயற்பாடு; தொகுதிப் பணி. job turnaround time: பணி முடி… — jo
இதழ் itaḻ பெயர்ச்சொல் · Noun meaning
பூவின் மடல், ஏடு (அல்லது) தாவரவியலில் குறிப்பாகச் சொல்வதென்றால், அல்லி வட்டம் (petal). — petal, a paper, a magazine or a news paper,or a periodical,or a journal, palm-l…
யாழ் yāḻ பெயர்ச்சொல் · Noun meaning
யாழ் ஒரு மீட்டு வாசிக்கக்கூடிய பண்டையத் தமிழ் நரம்பு இசைக்கருவி.இவற்றில் பல வகைகள் உண்டு. — harp
இயம் iyam பெயர்ச்சொல் · Noun meaning
*(தமிழ்), இயம் = 1) சொல் (தி.நி.), 2) ஒலி (சூ.நி.), 3) வாச்சியம் = வாத்தியம் (பி.நி.).
பிபி pipi meaning
இணையத்தில், பார்படாஸ் நாட்டைச் சேர்ந்த இணையதளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர் — bb
டிப் ṭip meaning
1. சாதனம் சாரா துண்மிப் படம் என்று பொருள்படும் Device Independent Bitmap என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒரு பயன்பாட்டு மென்பொருளில் உருவாக்கிய துண்மி வரைகலைப் படத்தை, அந்… — DIB
டிஜே ṭijē meaning
இணையத்தில், ஒர் இணைய தளம் டிஜிபவுட்டி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர் — dj
டிகே ṭikē meaning
இணையத்தில், ஒர் இணைய தளம் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர் — dk
இஆர் iār meaning
இணையத்தில் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். எரித்திரியா நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கிறது — er
ஜிடி jiṭi meaning
கிரினேடா நாட்டைச் சேர்ந்த இணையதளம் என்பதைக் குறிக்கும் புவிப்பிரிவுப் பெருங்களப் பெயர் — gd
ஐஎஸ் aies meaning
ஒர் இணைய தளம் ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — is
ஐஎல் aiel meaning
ஒர் இணைய தளம் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக்களப் பெயர் — il
முழவு muḻavu பெயர்ச்சொல் · Noun meaning
முரசு — drum
மச்சு maccu பெயர்ச்சொல் · Noun meaning
ஓர் அசைநிலை
படகம் paṭakam பெயர்ச்சொல் · Noun meaning
நிலவளவு ( 193. feet )
அணுகை aṇukai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வலைதளம் எந்த அளவுக்கு அனைவராலும் அணுகவல்லதாய் அமைந்துள்ளது, என்பது அந்த வலைதளத்தின் அணுகை. எளிதான அணுகை, ஒரு வலைதளத்தின் நல்லியல்பு.
பி.ஜி pi.ji meaning
பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர். — bց
பிஎம் piem meaning
ஒர் இணையதள முகவரியில், அத்தளம் பெர் முடா நாட்டில் அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பிரிவு BMMC : பிஎம்எம்சி : அடிப்படை மாதப் பாராமரிப்புக் கட்டணம் என்று பொருள்படும் — bm
பிஎன் pieṉ meaning
ஒர் இணைய தளம் புரூணை தாருஸ்ஸ்லாமில் அமைந்துள்ளது என்பதைச் சுட்டும் பெருங்களப் பிரிவின் பெயர் — bn
பிஎஸ் pies meaning
ஒர் இணைய தளம் பஹாமஸ் நாட்டில் உள்ளது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர் தளமுகவரியின் இறுதியில் இடம்பெறும் — bs
சிஜிஐ cijiai meaning
பொது நுழை வாயில் இடைமுகம் எனப் பொருள்படும் Common Gateway Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஹெச்டீடீபீ போன்ற தரவு பரிமாற்ற வழங்கன் (Server) கணினிகளுக்கிடையேயும்… — CGI
சிஎஸ் cies meaning
செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதை அடையாளம் காட்டும், பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர் — cs