தேடல் · Search: சொறி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
127 இல் 101–125 · 101–125 of 127
உடம்பு முழுவதும் சொறி தினவு நீர்க்கசிவு வெடிப்பு முதலிய குணங் களையுண்டாக்கி உடம்பு மெலிந்து காட்டும் ஒரு விதக் கரப்பான் நோய்
கடுமையான யானைச் சொறி (நமட்டுச் சொறி) நோய்க்குப் பயன்படுத்தப்படும் 'ஏ' வைட்டமின் வழிப்பொருள் — etretinate
வைட்ட மின்-சி உயிர்ச்சத்துப் பற்றாக் குறை காரணமாக ஏற்படும் சொறிகரப்பான், பல் எகிர்வீக்க நோய். இதனால் சோர்வும் பல்லில் குருதிக்கசிவும் உண்டாகும் — scurvy
சொறிவகை
சிறுகாஞ்சொறிக்கொடி
ஒருவகைச் சொறிநோய்
வலி, சொறி, சிரங்கு, கரப்பன், படை, ஆறாப்புண் முதலியவைகளுக்கு, அரிதாரத்தை மற்ற சரக்குகளுடன் சேர்த்து நல்லெண்ணெயிலிட்டுத் தயாரிக்கும் ஓர் மருந்தெண்ணெய்
சொறிவதனால் உமியைப் போல் உதிரும் குழந்தைகட் குண்டாகும் ஒரு வகைச் சொறி கரப்பான்
பெருங்காய்ஞ் சொறி
சொறி, கரப்பான் மருந்தாகப் பயன்படும் கால்சியம் ஹைட்ராக்சைடு, எலுமிச்ச பழச்சாறு ஆளிவிதை அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து இது பயன்படுத்தப்படுகிறது — lime water
சொறி சிரங்குக்குப் பயன்படும் கழிவு நீர்மம். இதன் 20% ஆல்க்கால் கரைசல் பயன் படுத்தப்படுவதற்கு முன்பு மூன்று பகுதி நீரில் நீர்க்கப்படுகிறது — monosulfiram
காஞ்சொறி முத்துக்களால் ஏற்படும் சொறி வேதனை. இது ஒவ்வாமையினால் உண்டாகும். தோல் நோய் தடிப்பு கருஞ்சிவப்பாக இருக்கும், நமைச்சல் உண்டாகும். திடீரெனத் தோன்றிச் சில நாட்கள் இருந்துவிட்டு மறைந்து… — urticarial
நமட்டுச்சொறி
மேகச் சூட்டினால் ஆண், பெண் இருவருக்கும் பிறப்புறுப்புகளில் சகிக்க முடியாத நமைச்சலோடு சிறிய வியர்க்குருக்கள் போல் காணும் ஒரு வகைச் சொறி
இது ஒரு கடுமையான காஞ்சொறி நமைச்சல் நோய், ஒவ்வாமையால் முகம், கைகள் பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் தசைகள், வாய், தொண்டை ஆகியவற்றின் சளிச் சவ்வுகளில் உண்டாகிறது. குரல் வளையில் ஏற்படும் அழற்சி… — angiooedema
சொறி, சிரங்கு உண்டுபண்ணும் பூச்சிகளை கொல்லும் மருந்து — scabicide
ஒருவகைக் காஞ்சொறிப்பூடு
உடம்பு கறுத்துச் சொறியுடன் எரிவுண்டாகி பன்னீர் ஒழுகி சலங்கட்டும் ஒருவகை குட்டம்
சொறி சிரங்கினை குறிப்பாகக் குழந்தைகளின் சொறி சிரங்கினைக் குணப்படுத்துவதற்கான மருந்து. இது சொறி சிரங்கில் பூச்சிகளைக் கொன்று, எரிச்சலைத்தடுக்கிறது — crotamiton
தோலில் ஏற்படும் கரணைச் சொறிப் பொக்குளம், சிதல் சிதலாக உரியும் தோல் நோய் — pityriasis
காஞ்சொறித் தடிப்பில் ஏற்படும் புடைப்பு வீக்கம் — weal
விழி வெண்படலத்தில் படம் போன்று பாகுபாடுடைய அழற்சிப் புண். இது தேமல் காரணமாக உண்டாகும் சொறி போன்ற வரிகள் இருக்கும் — geographic ulcer
யானைச்சொரி எனப்படும் நமட்டுச் சொறியை குணப்படுத்தும் முறை. இதற்கு டித்ரோனால் குழம்பு, புற ஊதா ஒளி பயன்படுகிறது. — ingram regime
மணல் சொறிந்து காலங்காட்டுங்கருவி போன்று புழுப்போல் வளைந்த உந்துகல இயக்காழி — hourglass worm
பாலூட்டிகளில் குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீர் (ஹார்மோன்). இந்த நீர் உடலை போராடுவதற்கு (அல்லது) தப்பிப்பதற்குத் தயார் செய்கிறது. இந்த இயக்குநீரைச் செயற்கை முறையிலும் தயார… — adrenaline