தேடல் · Search: சொறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

127 இல் 1–25 · 1–25 of 127

சொறி coṟi பெயர்ச்சொல் · Noun
* சொறி = வங்குநோய் = அளவன் - தோல் நோய்களில் ஒன்று.
சொறிவு coṟivu பெயர்ச்சொல் · Noun prefix
தினவு
சொறிதல் coṟital வினைச்சொல் · Verb prefix
தினவு நீங்க நகத்தால் தேய்த்தல்
சொறியன் coṟiyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சொறியுள்ளவன்
சொறிநாய் coṟināy பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு வகையான சரும உபாதை உடைய நாய் — Dog with a skin infection, scabies
சொறிபுண் coṟipuṇ பெயர்ச்சொல் · Noun prefix
சிறு பிள்ளைகட்கு உண்டாகும் கட்டுக்கரப்பான்
சொறிக்கல் coṟikkal பெயர்ச்சொல் · Noun prefix
செம்பாறாங்கல்
சொறித்தவளை coṟittavaḷai பெயர்ச்சொல் · Noun prefix
தவளை வகை
சொறி நோயாளி coṟi nōyāḷi prefix
வைட்டமின்-சி உயிர்ச் சத்துப் பற்றாக்குறையினால் உண்டாகும் வயிறு வீக்கம் சொறிகரப்பான் போன்ற நோய்களினால் பீடிக்கப்பட்டவர் — scorbutic
சொறிக்கட்டை coṟikkaṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
ஆதீண்டுகுற்றி
சொறிசிரங்கு coṟiciraṅku பெயர்ச்சொல் · Noun prefix
கடுந்தினவை உண்டாக்கக்கூடிய சொறிவகை
சொறிப் பேன் coṟip pēṉ prefix
acarus scabiei
சொறி சிரங்கு coṟi ciraṅku prefix
ஒட்டுண்ணிக் கிருமியினால் ஏற்படும் தோல் நோய். கடுமையாகத் தொற்றக்கூடியது — scabies
சொறி நுண்பேன் coṟi nuṇpēṉ prefix
mite,itch
சொறிக்கிட்டம் coṟikkiṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
இரும்புத் துரு
சொறிதேய்த்தல் coṟitēyttal வினைச்சொல் · Verb prefix
தினவுக்காக உரைசுதல்
சொறிகொள்ளிநாய் coṟikoḷḷināy பெயர்ச்சொல் · Noun prefix
பைத்தியம் பிடித்த நாய்
சொறிந்துகொடுத்தல் coṟintukoṭuttal வினைச்சொல் · Verb prefix
தூண்டுதல்
ஊட்டச்சத்துக் குறைவினால் ஏற்படும் சொறி, கரப்பான், பல் எகிர் வீக்க நோயைத் (ஸ்கர்வி) தடுக்கிற அல்லது குணப் படுத்துகிற மருந்து. வைட்டமின் C இந்தப் பணியைச் செய்கிறது. antisecretory : சுரப்பு… — antiscorbutic
சிரங்கு ciraṅku பெயர்ச்சொல் · Noun variant
புண்
தினவுதென்றல் tiṉavuteṉṟal பெயர்ச்சொல் · Noun variant
சொறி
வறட்சை vaṟaṭcai பெயர்ச்சொல் · Noun variant
வறட்சி
சொரி cori பெயர்ச்சொல் · Noun similar
* சொரி மமமமமமமமமமம
சோரி cōri பெயர்ச்சொல் · Noun similar
இரத்தம் ஒசைச் சோரியை நோக்கினன்( வாலிவதை. 69)
சொரித்து corittu similar
ஊற்றி, (குறள் 259, 7.18).