தேடல் · Search: சொத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

136 இல் 101–125 · 101–125 of 136

அசையாச் சொத்து acaiyāc cottu பெயர்ச்சொல் · Noun meaning
நிலம், வீடு போன்ற நகர்த்தயியலாத சொத்து. இவை, தங்கம், வெள்ளி, பணம், ஊர்தி போன்ற அசையும் சொத்துக்களிலிருந்து மாறுபட்டவை. — immovable property
முதலினச் செலவு mutaliṉac celavu meaning
நிலம், கட்டிடம், எந்திரம், முதலீடுகள், அறைகலன் முதலிய சொத்துகளைப் பெற்றுத் தரும் செலவினம் — capital expenditure
தீயினால் சொத்துகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்காகச் செய்யப்படுவது — fire insurance
மாறு சொத்துகள் māṟu cottukaḷ meaning
உருமாறும் சொத்துகள் — floating assets
தேசியமயமாக்கல் tēciyamayamākkal meaning
நாட்டுடமைமையாக்கல். ஒரு நிறுமத்தின் சொத்துகளை நாட்டுக்கு உரிமையாக்குஞ் செயல். இந்தியாவில் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் 14 தனியார் வங்கிகள் நாட்டுடமை யாக்கப்பட்டது சிறந்த எடுத்துக்காட்டு — nationalization
பிதிரார்ச்சிதம் pitirārccitam பெயர்ச்சொல் · Noun meaning
தந்தை வழிமுன்னோர் தேடிய சொத்து
புதுக்குப்புறம் putukkuppuṟam பெயர்ச்சொல் · Noun meaning
கோயில் முதலியவற்றைப் புதுப்பித்தற்கு வைத்த தருமச்சொத்து
சேர்த்துவைத்தல் cērttuvaittal வினைச்சொல் · Verb meaning
சொத்துச் சேர்த்தல்
ஆதிக்கச் சொத்து ātikkac cottu பெயர்ச்சொல் · Noun meaning
சொத்திற்கு உரிமையானவர்கள் பிரியும் பொழுது, சொத்தின் சிறு பங்கை மற்றத் தரப்பிற்கு, அல்லது மூன்றாம் தரப்பிற்கு விற்றுவிட்டு, சொத்தின் உரிமையாளரில் ஒருவர், தனக்கு வைத்துக் கொள்ளும் பெரும்பங்கு…
சுயசம்பாத்தியம் cuyacampāttiyam பெயர்ச்சொல் · Noun meaning
தானே ஈட்டிய பொருள்/சொத்து
சொத்து மதிப்பு, பொறுப்புகளை நீக்கி, ஒரு நிறுமத்தின் சொத்துகளின் மொத்த மதிப்பை, அதன் பொதுப் பங்குத்தொகைகளால் வகுக்கக்கிடைக்கும் ஈவு. அதாவது, ஒவ்வொரு பங்குத் தொகைத்குரிய மதிப்பும் இதில் அ… — asset value
ஈட்டுதிறன் முறை īṭṭutiṟaṉ muṟai meaning
பங்கு மதிப்பு முறைகளுள் ஒன்று. இலாபம் ஈட்டும் திறன் அடிப்படையில் அமைவது. ஏனைய இரண்டு முறைகளாவன நிகரச்சொத்து முறை, வருவாய் முறை — earning capacity method
அறக்கட்டளை நிதி aṟakkaṭṭaḷai niti meaning
அறக்கட்டளை உருவாக்கும் பணமும் சொத்தும் — trustfund
அவிபக்தகுடும்பம் avipaktakuṭumpam பெயர்ச்சொல் · Noun meaning
பாகிக்கப்படாத சொத்துள்ள குடும்பம். Legal.
ஒடுங்குச் சொத்து oṭuṅkuc cottu பெயர்ச்சொல் · Noun meaning
சொத்திற்கு உரிமையானவர்கள் பிரியும் பொழுது, சொத்தின் உரிமையாளரில் ஒருவர், தனக்கு சொத்தின் பெரும்பங்கை வைத்துக் கொண்டு, மற்றத் தரப்பிற்கு, அல்லது மூன்றாம் தரப்பிற்கு விற்கும் சிறுபங்குச் சொத்த…
1) ஒரு தொழிலில் ஒரு நிறுவனம் தொடராது என்று கருதப்படும் சொத்தின் மதிப்பு. இதன் அடிப்படையில் அதன் சொத்துகள் அல்லது. இருப்புகள் சில்லரையாக விற்கப்படும். 2) ஒரு நிறுமத்- தில் ஒரு பங்குக்கு… — break-up value
இருப்புத்தாளில் காட்டப்படும் சொத்து எ-டு. நற்பெயர். — fictitious asset
ஒரு நிறுமத்தின் நடப்புப் பொறுப்புகள் நீங்கலாகவுள்ள சொத்துகள். இதனால் உண்டாகும் தொகுபயன் புள்ளி நிறுமத்தின் முதலுக்குச் சமமாக இருக்கும் — net assets
ஈட்டுப் பொறுப்பு īṭṭup poṟuppu meaning
ஈடுள்ள கடன் security — ஈடு : பிணையம். வாங்கும் கடனுக்கு ஈடாக வைக்கப்படும் சொத்து. — secured liability
அனுபோகப்பற்றொழுகு aṉupōkappaṟṟoḻuku பெயர்ச்சொல் · Noun meaning
சொத்துக்குரிய மூலபத்திரங்களைப் புதுப்பிக்கை ( 213 of 1925.)
அவிபக்த குடும்பம் avipakta kuṭumpam பெயர்ச்சொல் · Noun meaning
பிரிக்கப்படாத சொத்துள்ள குடும்பம்
உரிமையியல் வழக்கு urimaiyiyal vaḻakku பெயர்ச்சொல் · Noun meaning
[[சொத்துரிமை போன்ற தனிநபர் உரிமையைக் கோரி, தொடுக்கப்படும் வழக்கு — civil case
ஒரு தொழிலில் சுழல் முதலின் பகுதியாக உள்ள சொத்துகள், வாணிபத்தில் மாற்றப்படக்கூடியவை. எ-டு. கடனாளிகள், பணம், பங்குச் சந்தை . ஒ — current assets
வெறுமையாக்கு முறை veṟumaiyākku muṟai meaning
கனிச் சுரங்கச் சொத்துகள் மீது தேய்மானம் நீக்க இம்முறை பெரிதும் பயன்படுவது — depletion method
தொடக்கப் பதிவுகள் toṭakkap pativukaḷ meaning
அடுத்த ஆண்டு நடவடிக்கைகளைத் தொடங்குகையில் செய்யப்படுபவை. சொத்துகள் ஒவ்வொன்றிலும் தனித்தனியாகப் பற்றுவைக்கப்படும். அதேபோல் பொறுப்புகள் ஒவ்வொன்றும் தனித் தனியாக வரவு வைக்கப்படும் — opening entries