நடப்பு இருப்புகள்

naṭappu iruppukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தொழிலில் சுழல் முதலின் பகுதியாக உள்ள சொத்துகள், வாணிபத்தில் மாற்றப்படக்கூடியவை. எ-டு. கடனாளிகள், பணம், பங்குச் சந்தை . ஒ — current assets
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 50)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2kpcvynu/

தமிழ்
“நடப்பு இருப்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2kpcvynu/
APA
Oliyon Research. (2026). நடப்பு இருப்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2kpcvynu/
MLA
"நடப்பு இருப்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2kpcvynu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment