தேடல் · Search: செலுத்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
உலோக மேற்பரப்பில் நிக்கல் முலாம் பூசுதல். ஒரு நிக்கல் உப்பு நீரில் உலோகத்தை மூழ்க வைத்து குறைந்த அழுத்த மின்னோட்டத்தைச் செலுத்தினால் உலோகத்தில் நிக்கல் முலாம் படியும் — nickel plating
வெப்புமின்றி அழுத்தத்தின் மூலமாக உலோகங்களை ஒருங்கிணைக்கும் ஒரு செய் உலோகத் தூள்களின் ஒரு கலவையை ஒர் ஆழமான வார்ப் படக்குழியில் இட்டு அழுத்தம் செலுத்தி, எளிதில் உடைய கூடிய வலுவற்ற கட்டிக… — powder metallurgy
விமானத்தில் முற்செலுத்தி மூலமாக அல்லது அதன் விளைவாகச் செல்லும் காற்றோட்டத்தின் மீது முற்செலுத்தியின் இயக்கத்தினால் உண்டாகும் சுழற்சி — race rotation
நிலவுலகிலிருந்து ஒரு பொருள் எந்தக் குறைந்த நேர்விரைவில் செலுத்தினால், அது நிலவுலகின் ஈர்ப்பைத் தாண்டி ஆழ்வான வெளிக்குச் செல்லுமோ அவ்விரைவு. திங்கள், செவ்வாய் முதலிய கோள்களுக்குச் செல்லும்… — escape velocity
வங்கி உறுதிக் கா. சோலை, வங்கி தானே வரைந்து கொடுக்கும் காசோலை. பணம் செலுத்திய பின் வழங்கப் படுவது. பணம் உறுதியாகக் கிடைப்பது. — bank draft
ஒரு நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் ஒரு பகுதியாக செலுத்துவது. பிற்பகுதியைச் செலுத்தாததால், செலுத்திய பகுதியை இழப்பார் — forefeited share
கைப்பெருவிரல்களைத் தொடைகளின்புறத்தே செலுத்திக் கயிற்றாற் கழுத்தோடிணைத்து உடல்குனியவைக்கும் பள்ளிக்கூடத் தண்டனை
பணம் செலுத்தியவருக்குக் கொடுக்கும் பற்றுச்சீட்டு
பணம் செலுத்தியவருக்குக் கொடுக்கும் பற்றுச்சீட்டு
உணவுக் குழாய் கருவி.
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server
பிறந்த குழந்தையின் பொதுவான நிலைமையைக் கணித்தறிவதற்கு அமெரிக்க மருத்துவ அறிஞர் டாக்டர் விர்ஜினியா அப்கார் வகுத்த ஒரு முறை. இதன்படி, முக்கு வழியாக ஒரு சிறு குழலைச் செலுத்தி இதயத்துட… — apgarscore
ஊடுருவக்கூடிய ஒரு திரவத்தை ஊசி மூலம் செலுத்தி தமனி மண்டலம் இயங்குவதைக் காட்டுதல் — arteriography
தன்னுடைய உடலில் உள்ள நோய்க் கிருமிகளைத் தானாகவே ஏற்றுக் கொள்ளுதல் அல்லது செலுத்திக் கொள்ளுதல் — autoinoculation
வேறுபாட்டினைக் காட்டும் உட்பொருளினை குடல் கழுவும் அழுத்தக் குழாய் கருவி மூலம் செலுத்தி சிறுகுடலை ஆராய்தல் — enteroclysis
கிராம்சாயம் எடுக்காத நோய் களுக்குப் பயன்படுத்தப்படும் ஒர் உயிர் எதிர்ப்பொருள். இதனைத் தசை வழி ஊசி மூலம் செலுத்தினால் வலியுண்டாகும் என்பதால், நரம்புவழி மெல்லமெல்லக் கொடுக்கப்படுகிறது. காது,… — polymyxin B
மண்ணிரல் அல்லது வாயில் சிரைக்குள் ஒரு எக்ஸ்ரேயில் காணக்கூடிய நிற ஊடகப் பொருளை ஊசி வழியாக செலுத்தி வாயில் இரத்த சுழற்சியை எக்ஸ்ரே படப்பதிவு செய்தல் — portography
தமனிக்குள் குழலைச் செருகுவதற்குப் பயன்படும் ஊசி. ஊசியின் வழியாக ஒரு வழிகாட்டும் கம்பியைச்செலுத்தி பிறகு வழிகாட்டும் கம்பி வழியாக குழலைச் செலுத்து தல், ஸ்வீடன் நாட்டு மருத்துவர் ஸ்பென் ச… — Seldinger needle
குதத்துளைக்குள் ஒரு கடினமான குழல் வடிவ விரிப்புக் கருவி செலுத்தி வளை குடலை (ஆய்ந்து) நோக்கல் — sigmoidoscope
உருக்காட்டு ஊடகம் ஒன்றை ஊசி மூலம் செலுத்தி விரிசுருள் சிரைகளை எக்ஸ்ரே படம் மூலம் பார்த்தல் — varicography
ஒரு சலாகையில் அல்லது கட்டமைவில் விறைப்பாற்றல் விசையினைச் செலுத்தி, அதில் நிரந்தரக் கோட்டம் ஏற்படுத்தாமல் அதனை நீட்சியுடையதாக்கும் திறன் — elasticity
வானத்தில் பறக்கும்போது இலக்குகளைத் தாக்குவத்ற்காக விமானத்தில் கொண்டு செல்லப்படும் ஒரு வகைத் தானியங்கி ஏவுகணை. இதனை வானில் செலுத்திய பிறகு இலக்கை நோக்கி ஏவலாம் — guided aircraft missile
விமானத்தில் எஞ்சின் அழுத்தம், சுழற்சித்திறன் போன்ற உறுப்பாற்றல்களைக் கணிக்கும் கருவி. இது விமானத்தின் முற்செலுத்தியின் குடத்தினுள் பொருத்தப்பட்டிருக்கும் — hub dynamometer
எரிபொருளும், ஆக்சி கரணியும் உடனடியாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே கலந்து வைக்கப்பட்டுள்ள ராக்கெட் முற்செலுத்தி — monopropellant
தொலைக்காட்சியில் தொலைக்கனுப்பும்படி நிழல் - ஒளிக்கூறுகளைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து இடமும் வலமும் மேலும் கீழுமாக கடும் வேகத்தில் செலுத்தி உருகாட்சி தோன்றும்படி செய்தல் — Scanning