பாலிமைச்சின்-பி
pālimaicciṉ-pi
பொருள்கள் · Senses
1.
கிராம்சாயம் எடுக்காத நோய் களுக்குப் பயன்படுத்தப்படும் ஒர் உயிர் எதிர்ப்பொருள். இதனைத் தசை வழி ஊசி மூலம் செலுத்தினால் வலியுண்டாகும் என்பதால், நரம்புவழி மெல்லமெல்லக் கொடுக்கப்படுகிறது. காது, கண் நோய்களுக்கும் இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.
— polymyxin B
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8qm7kh48/
தமிழ்“பாலிமைச்சின்-பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8qm7kh48/APA
Oliyon Research. (2026). பாலிமைச்சின்-பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8qm7kh48/MLA
"பாலிமைச்சின்-பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8qm7kh48/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment