தேடல் · Search: செய்முறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

மீட்பு நிரல் mīṭpu niral meaning
செயல்முறை கீழ்த்தள்ளு அடுக்கின் உச்சியிலிருந்து தரவுகளை இழுக்கிற அல்லது மீட்கிற நிரல். இது விரைவுத் தள்ளு நிரல் போன்றது. pulse : துடிப்பு : துடிப்புக்குறியீடு : அதிர்வு : மின் அழுத்… — pull instruction
இயல்பு நேரம் iyalpu nēram meaning
ஒரு வணிக அல்லது இயற்பியல் செயல்முறை நடைபெறுகிற உள்ளபடியான நேரத்தின் போது, தரவு செயல்முறைப் படுத்துதல் எத்துணை விரைவாக நடைபெறுகிறதோ அந்த நேரம். இத்தகைய தரவு செய்முறைப்படுத்துதலின்… — real time
மறு இட அமைவு maṟu iṭa amaivu meaning
டாஸ் (DOS) நிறைவேற்றும் ஒரு செய்முறை. ஒரு EXE செயல்முறை ஏற்றப்படும்போது டாஸ் தள முகவரிகளை இழுக்கிறது. அதிலிருந்து மற்ற முகவரிகள் வெளிப்படுத்தப் படுகின்றன. இந்தத்தள முகவரிகளைச் செய… — relocation
வடிவ மாற்றம் vaṭiva māṟṟam meaning
முன் தீர்மானித்த நிலையளவுருக் களுக்கிணங்க ஒரு உட்பொருளினை அளவிடும் செய்முறை. — resizing
சேவைக் கழகம் cēvaik kaḻakam meaning
மற்ற ஆட்களுக்கு அல்லது அமைவனங்களுக்குத் தரவு செய்முறைப் படுத்துதல் சேவைகள் வழங்குகிற அமைவனம். இது சில சமயம் கணினிச் சேவை நிறுமம் எனக் கூறப்படுகிறது — service bureau
பாதுகாப்பு அபாயங்களைக் குறைப்பதற்காக ஒர் ஆளின் பின்னணி பற்றி ஆராய்ந்தறியும் செய்முறை — vetting
காட்சித்துறை kāṭcittuṟai meaning
ஒளிப்பேழைக் காட்சித்திரையில் தெரிந்தெடுத்த ஓர் அமைவிடத்தில் தெரிந்தெடுத்த படம் எதையும் பயன்பாட்டாளர் வைப்பதற்கு அனுமதிக்கிற செய்முறை — viewport
வேர்டுஸ்டார் vērṭusṭār meaning
பெரும்பாலான நுண்கணினிப் பொறியமைவுகளில் உள்ள புகழ்பெற்ற சொல் செய்முறைப்படுத்தி. மைக்ரோ புரோ நிறுவனத்தின் தயாரிப்பு — Wordstar
கிராம் சாயம் kirām cāyam meaning
படிக ஊதா, அயோடின், ஆல்கஹால் ஆகியவற்றினால் பாக்டீரியாவுக்கு நிறமூட்டும் செய்முறை. இவை கிராம்-எதிர் படியிலிருந்து கறையைப் போக்குகிறது. ஆனால் கிராம்-நேர் படி உயிரிகளிலிருந்து நீக்குவ… — Gram's stain
ஆய்வுக்கூடம் āyvukkūṭam meaning
ஆய்வுக் கூடம் என்பதன் சுருக்கம் — lab
புரோஜெஸ்டின் purōjesṭiṉ meaning
புரோஜெஸ்டீரான் போன்று செயல்படக்கூடிய ஒரு இயல்பான அல்லது செய்முறை கூட்டுப் பொருள் — progestin
ரெட்டினாய்டு reṭṭiṉāyṭu meaning
முகப் பரு, சொரியாசிஸ் (நமட்டுச் சொறி) போன்ற தோல் நோய்களுக்கான சிகிச்சைக்குப் பயன்படும் வைட்டமின்-ஏ போன்ற ஒரு செய்முறை கூட்டுப் பொருள் — retinoid
வீரிய அளவீடு vīriya aḷavīṭu meaning
வேதியியல் செய்முறைகளில் கரைசல்களின் அமிலத் தன்மையை அல்லது காரத்தன்மையை அளவிடுவதற்கான பகுதி அளவுப் பகுப்பாய்வு முறை — titration
பிளப்பு முறை piḷappu muṟai meaning
மண்ணெண்ணெய். எரியெண்ணெய் போன்றவற்றில் வெப்ப மூட்டி, அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல் எடுக்கும் அளவினை அதிகரிப்பதற்குரிய ஒரு செய்முறை. இதில் பெட்ரோலியம் தனி மூல… — cracking
சால்வரிவிடல் cālvariviṭal meaning
உலோகத் தகடுகளில் பள்ளங்களை வெட்டும் செய்முறை — milling
குறிப்புரைகள் kuṟippuraikaḷ meaning
கணினி நிரலில் உள்ள கணினி மொழி கட்டளைகளுக்கு இடையே ஆங்காங்கே சேர்க்கக் கூடிய ஆங்கில உரைநடை நிரலின் செயல்களை மனிதர்களுக்கு விளக்கப் பயன்படுத்தப்படுகிறது. கணினி விளக்க நூல்களில் சரியாக… — comments
தரவு உருவாகம் taravu uruvākam meaning
பொருள் சார்ந்த செயல் முறைப்படுத்தலில், பயனாளர் வரையறுத்த தரவு வகைகளை உருவாக்குதல். இவை, சொந்தமான தரவுகளையும், செய்முறை யையும் கொண்டிருக்கும் — data abstraction
மிகை கனசதுரம் mikai kaṉacaturam meaning
ஈரிலக்கப் பன்முகக் கணினிகளினாலான (4, 8, 16 முதலியன) ஒருபோகு செய்முறைப்படுத்தும் கட்டமைவு. இதில் தரவுகள் மிகக் குறைந்த அளவு பயணஞ் செய்கிற வகையில் கணினிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிரு… — hypercube
வட்டு மாற்றம் vaṭṭu māṟṟam meaning
கணினியின் முதன்மை நினைவகத்திலிருந்து வட்டுச் சேமிப்பிக்குச் செயல்முறைகளை அல்லது தரவுகளை மாற்றும் செய்முறை — page out
வண்ணத்தீட்டல் vaṇṇattīṭṭal meaning
1. ஒரு வரை கலை உட்பாட்டுச் சாதனத்தின் இயக்கப் பாதையினைக் காட்சியாகக் காட்டுதல். 2. கணினி வரைகலையில் தேர்ந்தெடுத்த பரப்பினை ஒரு திண்ணிய வண்ணத்தால் நிரப்புதல். 3. ஒரு காட்சித்திரையில் வரை… — painting
பத்தி இணைப்பு patti iṇaippu meaning
ஒரு சொல் செயலியில் அல்லது வட்டுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பத்தியிலிருந்து ஒர் ஆவணத்தை இணைக்கும் செய்முறை — paragraph assembly
தொடர்நிகழ்வான toṭarnikaḻvāṉa meaning
திரும்பத் திரும்ப நிகழ்வதற்கான உள்ளார்ந்த அமைவுடைய ஒரு செய்முறை. ஒவ்வொரு மறுநிகழ்வும், முந்திய மறுநிகழ்வின் விளைவினைப் பொறுத்து அமையும் — recursive
ஆதார மேலாண்மை ātāra mēlāṇmai meaning
அடிப்படைச் சேமிப்பகம், துணை நிலைச் சேமிப்பகம், மையச் செயலகம், செய்முறைப் படுத்தும் நேரம், உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனங்கள் போன்ற கணினிப் பொறியமைவு ஆதாரங்களை, மற்றும் பொறியமைவு மென்பொரு… — resource management
ஓட்டக் கையேடு ōṭṭak kaiyēṭu meaning
ஒரு கணினி இயக்கத்துடன் தொடர்புடைய செய்முறைப் படுத்துதல், பொறியமைவுச் செயல்முறை, தருக்கமுறைக் கட்டுப்பாடுகள், செயல்முறை மாற்றங்கள், செயற்பாட்டு நிரல்கள் ஆகியவற்றை ஆவணமாக்கிய கையேடு அல்லத… — run manual
அறிவியல் மொழி aṟiviyal moḻi meaning
கணிதச் செய்முறைப் படுத்தலுக்காக வடிவமைக்கப்பட்ட செயல்முறைப்படுத்தும் மொழி. ALGOL, FORTRAN, APL போன்றவை இவ்வகையின. செய்முறைப்படுத்தும் மொழிகள் அனைத்தும் இந்த வகைச் செய்முறைப்படுத்தலை அனு… — scientific language