தேடல் · Search: சுரப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
கண்விழிப் பிதுக்கக் கேடயச் சுரப்பிக் கழலை, 'ஜெர்மன் மருத்துவர் கார்ல்வான் பெசிடோ இதனைக் கண்டறிந்தார். ஆகவே அவரது பெயரால் இந்த நோய் அழைக்கப்படுகிறது. — Basedow's disease
கேடயச் சுரப்பி சுரப்பாற்றல் இழந்த போவதன் காரணமாக ஏற்படும் அங்கக்கோணல் அல்லது தடைபட்ட வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலை. குள்ள உருவம், பெரிய தலை, பருத்த கால்கள், உலர்ந்த தோல், குறைந்த … — cretinism
கபச் சுரப்பியில் ஒரு கட்டி காரணமாக அளவுக்கு மீறிக் கார்ட்டிசோல் உற்பத்தியாவதன் விளைவாக அரிதாக ஏற்படும் மட்டுமீறிய உடல் பருமன். இது பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படுகிறது — cushing's disease
செம்மறியாடுகளில் நுரையீரல் சுரப்பி நோய் உண்டாக்கி மரணம் விளைவிக்கும் ஒரு நோய்க் கிருமி. இது "நோயில் விரைவில் சாதல்" என்று பொருள்படும் ஒரு டச்சுச் சொல் — jaagsiekte
காதின் முன்புறச் கரப்பியையும் வாய் உட்புறத்தையும் இணைக்கும் சுரப்பி நாளங்களில் ஏற்படும் வீக்கம் வைரஸ் நுண்கிருமிகளால் ஏற்படுவதாகும் — mumps
சீபச்சுரப்பிகள் மற்றும் மயிர் வேர்க்கால்கள் பற்றியது — pilosebaceous
உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாகக் கருதப்படும் தும்பற்ற முளையடிச் சுரப்பி — pituitary gland (pituitary body)
riedel's thyroiditis : ரைடல் கேடயச் சுரப்பிக் கழலை கேடயச் (தைராய்டு) சுரப்பியில் ஏற்படும் கருமையான கழலை. — ridge
நாவடிச் சுரப்பியின் அழற்சி — sublinguitis
பருவ மடைந்த பெண்களில் பல சதை நிற மஞ்சள் கொப்புளக் கட்டிகளாகத் தோன்றும், விழியிமைகள், கழுத்து மேல் முன் மார்பு, பெண்புழை ஆகியவற்றின் வேர்வை சுரப்பிக்கட்டி — syringoma
தைராயிடு பக்கச் சுரப்பி முதன்மை அணுக்கள் நீர் தெளிவு அணுக்கள் என குறிப்பிடப்படுகின்றன — wasserhelle
இது கூழ் போன்ற அரைத் திண்மக் கரைசலாகவுள்ள ஓர் "அக்த்" தயாரிப்பு. இது குண்டிக் காய்ச்சுரப்பியின் புறப்பகுதியில் நோய் நாடல் சோதனைக்குப் பயன் படுத்தப்படுகிறது. தோல் படை நோய், தோல் தடிப்புநோய்,… — acthar gel
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
கேடயச் சுரப்பி வீக்கமடைந்துக் கழுத்துத் தமனியைப் பின்பக்கமாகவும் வெளிப்பக்கமாகவும் ஒதுக்கி விடுதல். கேடயக்கழலை நோயின் போது கழுத்துத் தமனியின் நாடித்துடிப்பு கழலையின் பின்பக்கமாக உணரப்படு… — Berry's sign
புறக்காதுக் குழாயிலுள்ள தனிவகைச் சுரப்பிகளிலிருந்து வெளிப்படும், பழுப்புநிற மெழுகு போன்ற அழுக்கு. இந்த அழுக்கினை எடுக்கப் பயன்படும் காதுக் குரும்பி — cerumen
குண்டிக்காய்ச் சுரப்பியில் சுரக்கும் இயக்குநீர்களில் (ஹார்மோன்) ஒன்று. இதனை உடல் பயன் படுத்துவதற்கு முன்பு கார்டிசாலாக மாற்றிக் கொள்கிறது — cortisone
பின்புற மூளையடிச் சுரப்பித் தூள் சிறுநீர்க்கழிவு, சர்க்கரையின்மை நீரிழிவு, இரவில் சிறுநீர்க்கழிவு போன்ற கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது — disipidin
கேடயச்சுரப்பி சுரப்பாற்றல் இழந்து போவதன் காரணமாக அங்கக் கோணல் அல்லது தடையற்ற வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலையிலும், குடல் ஈர்ப்புச் சக்திக்குறைபாடு, சிறுநீரகம் செயலிழத்தல், குழந்தைக்… — dwarfism
புறப்பகுதியில் சுரப்பு நீர் சுரக்கும் சுரப்பிகள் — exocrine
சிறு பிளவுகள் சார்ந்த உயிரணுக்களைத் தூண்டுகிற இயக்குநீர். இது கபச்சுரப்பியின் முன்புற மட லினால் உற்பத்தி செய்யப்படுகிறது — ICSH
இரண்டுக்குமிடையே சமநிலை இல்லாதிருத்தல், தசை அல்லது சுரப்பி ஒருங்கிணைப்பு பிறழ்பட்டிருத்தல். — imbalance
கேடயச் சுரப்பியில் சுரக்கும் டிரை அயோடோத்தை ரோனின் என்ற சுரப்புநீர். இது தைராக்சினுடன் சேர்ந்து உடல் திசுக்களின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது — liothyronine
மூளையின் மூன்றாவது குழியின் பின்னுள்ள செயல் விளக்கம் உணரப்படாத பினியல் சுரப்பியில் உற்பத்தியாகும் ஒரு வகை இயக்குநீர் (ஹார்மோன்). இது பல்வேறு சுரப்புச் செயற்பாடுகளைத் தடுப்பதாகத் தெரிகிற… — melatonin
கபச்சுரப்பிக் கட்டியுடன் தொடர்புடைய நோய். இதனால் தோல் நிறம் மாறுகிறது. அதாவது வெள்ளை கறுப்பாகவும், கறுப்பு வெள்ளையாகவும் மாறி விடுகிறது. இதனால், தங்களுக்கு இன வெறித்தொல்லை ஏற்படுவதா… — Nelson syndrome
1. தைராய்டு சுரப்பிக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. 2. தைராயிடு சுரப்பிப் பொருளுக்குள் பொதிந்துள்ள அல்லது அதன் கீழ் ஒரம் அல்லது பின் பகுதியில் அமைந்துள்ள நான்கு சிறு நாளமில்லாச் சுரப்பிகளி… — parathyroid