தேடல் · Search: சார்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

152 இல் 101–125 · 101–125 of 152

உபேட்சாபாவனை upēṭcāpāvaṉai பெயர்ச்சொல் · Noun meaning
சார்பு பற்றாது ஒப்ப நோக்குந்தன்மை ( 30, 253, அரும்.)
மத்தியநிலைமை mattiyanilaimai பெயர்ச்சொல் · Noun meaning
(மத்தியம்+நிலைமை)
கருமச்சார்பு karumaccārpu பெயர்ச்சொல் · Noun meaning
இரண்டாம் வேற்றுமைச் சார்பு பொருண்மையுள் ஒன்று அஃது ஒன்றனையொன்று மெய்யுறுதல்
பக்கம்படுதல் pakkampaṭutal பெயர்ச்சொல் · Noun meaning
ஒருசார்பு பற்றியிருத்தல்
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
கிளைக் கம்பி kiḷaik kampi meaning
முதன்மையான ஒரு கடத்தியிலிருந்து செல்லும் ஒரு சார்பு நிலைக்கம்பி — branch wire
காந்த மாறிலி kānta māṟili meaning
எஸ்ஐ அலகில் தனிக் கிசவுத் திறன் (அப்சல்யூட் பர்மியபிலிட்டி என்பது ஒரு பொருளின் காந்தப்பாய அடர்த்திக்கும் (B) புறக்காந்த வலிமைக்கும் (H) உள்ள வீதம். µ=B/H. அலகு ஹென்றி./மீட்டர் (Hm-1) ஒரு… — magnetic constant
மென்னிரும்பு meṉṉirumpu meaning
ஆல்பா இரும்பு. குறைந்த ஊடுருவு ஆற்றலும் சார்புநிலையில் நீண்ட அலைநீளமுள்ள அயனியாக்கும் கதிர்வீச்சு — soft iron
ஆவி அடர்த்தி āvi aṭartti meaning
ஒரே பருமனுள்ள அய்டிரஜன் பொருண்மைக்கும் குறிப்பிட்ட பருமனுள்ள பொருளின் பொருண்மைக்கும் உள்ள வீதம் ஒத்த வெப்பநிலையிலும் அழுத் தத்திலும் அளக்கப்படுவது. அய்டிரஜன் அடர்த்தியினை 1 என்று கொள்ள, வள… — vapour density
தாட்சிண்ணியம் tāṭciṇṇiyam பெயர்ச்சொல் · Noun meaning
இரக்கம் கண்ணோட்டம்
தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஓர் அட்டவணையில் ஒரு பண்புக்கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கறு அல்லது பண்புக் கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்கு மாய… — determinant
ரெளலட்டு விதி reḷalaṭṭu viti meaning
ஒரு கரைசலின் சார்பு ஆவியழுத்தக் குறைவு. அதில் கரைந்துள்ள கரைபொருளின் மோல் பின்னத்திற்குச் சமம் — Raouits law
வண்டல் படிதல் vaṇṭal paṭital meaning
மைய விலக்கியினாலோ ஈர்ப்பினாலோ தொங்கல் படிதல், துகள்களின் சராசரி அளவை மதிப்பிடப் படிதல் விரைவு பயன்படும். இந்நுணுக்கம், பெரு மூலக்கூறுகளின் சார்பு மூலக்கூறு நிறைகளைக் கான, மீமைய வில… — sedimentation
பார்வை முகவரி pārvai mukavari meaning
பார்வைப் புள்ளியாகப் பயன்படும் முகவரி. சார்பு முகவரியைக் கொள்ள எழுதப்படும் கட்டளைகளின் தொகுதி இது — reference address
ஒழிவிலொடுக்கம் oḻiviloṭukkam பெயர்ச்சொல் · Noun meaning
நிலையான பேரின்பம் – என்பது இதன் பொருள். இந்நூல் கண்ணுடைய வள்ளல் என்பவரால், 15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
கருமச்சார்ச்சி karumaccārcci பெயர்ச்சொல் · Noun meaning
இரண்டாம் வேற்றுமைச் சார்பு பொருண்மையுள் ஒன்று அஃது ஒன்றனையொன்று மெய்யுறுதல்
பெர்ட் வரைபடம் perṭ varaipaṭam meaning
காலத்திற்கு எதிரான பணிக் கூறுகளின் கூட்டுச் சார்புடைமைகளைக் குறிக்கும் வரை படம். இது வட்டங்களாகவும், இணைப்புக் கோடுகளாகவும் வரைகலை முறையில் காட்டப் பட்டிருக்கும் — PERT chart
தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஒர் அட்டவணையில் ஒரு பண்புக் கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கூறு அல்லது பண்புக்கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்குமாய… — determinant
கடும் நிணநீர்ப்புற்று, நிணநீர்த் திசுக்கட்டி ஆகிய நோய்களில் பயன்படுத்தப்படும் காரச்சார்பு உயிரணு நஞ்சேற்ற வினையூக்கி — chlorambucil
ஹூவர் குறியீடு hūvar kuṟiyīṭu meaning
நுரையீரல் உறையழற்சி அல்லது ஈரல் உறைக் கசிவு காரணமாக மார்பின் ஒரு பக்கத்தின் அசைவில் உண்டாகும் ஒரு சார்புப் பின்னடைவு சோதனையின் போது சோதனை செய்பவர் கையால் அழுத்தி ஆழமாக மூச்சிழுக்கும்ப… — Hoover's sign
கணித மாதிரிகள் kaṇita mātirikaḷ meaning
உண்மைப்பட்டறிவு இல்லாமலேயே இயற்கை நிகழ்ச்சிகளின் நடத்தையை முன்னறிந்து கூற ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படுபவை. கணிதத்தின் பிரிவுகளான இயற்கணிதம், நுண்கணிதம், அளவை இயல், நிகழ்தகவு ஆகிய து… — mathematical models
வட்டச் சார்பலன் vaṭṭac cārpalaṉ meaning
கணிதத்தில் வட்டச் சார்பு செங்கோண முக்கோணப்பக்கத் தகவு — circular function
மரபணு வழியில் வேறுபட்டதும் சார்பு வழியில் தொடர்பில்லா ததுமான தனி உயிர்களுக்கிடையே கலப்பு நிகழ்தல். ஒ. inbreeding — outbreeding
ஒப்பீட்டு முகவரி oppīṭṭu mukavari meaning
சார்பு முகவரி — relative address
கருமமல்லாச்சார்பு karumamallāccārpu பெயர்ச்சொல் · Noun meaning
செயப்படுபொருளையேனும் ஆதாரத்தையேனும் கருத்தா மெய்யுறுதலினின்றி வரும் சார்பு