ஒழிவிலொடுக்கம்

oḻiviloṭukkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலையான பேரின்பம் – என்பது இதன் பொருள். இந்நூல் கண்ணுடைய வள்ளல் என்பவரால், 15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒழிவிலொடுக்கம்)
2.
இது வேதாந்த சித்தாந்த சார்புடைய நூல். கண்ணுடைய வள்ளலாரால் பாடப்பட்டது. பத்து இயல்களுடன் 253 வெண்பாக்களையுடையது. காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு. இந்நூலின் சிறப்புப்பாயிரச் செய்யுட்குத் திருவருட்பா ராமலிங்கசுவாமிகள் சிறந்த விரிந்த உரையினை எழுதியுள்ளார்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 470)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2bpuadyn/

தமிழ்
“ஒழிவிலொடுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2bpuadyn/
APA
Oliyon Research. (2026). ஒழிவிலொடுக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2bpuadyn/
MLA
"ஒழிவிலொடுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2bpuadyn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment