{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2bpuadyn/", "data": {"id": "2bpuadyn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2bpuadyn/", "kind": "word", "headword": "ஒழிவிலொடுக்கம்", "romanization": "oḻiviloṭukkam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:57.102370+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிலையான பேரின்பம் – என்பது இதன் பொருள். இந்நூல் கண்ணுடைய வள்ளல் என்பவரால், 15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஒழிவிலொடுக்கம்"}, {"n": 2, "definition_ta": "இது வேதாந்த சித்தாந்த சார்புடைய நூல். கண்ணுடைய வள்ளலாரால் பாடப்பட்டது. பத்து இயல்களுடன் 253 வெண்பாக்களையுடையது. காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு. இந்நூலின் சிறப்புப்பாயிரச் செய்யுட்குத் திருவருட்பா ராமலிங்கசுவாமிகள் சிறந்த விரிந்த உரையினை எழுதியுள்ளார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 470"}]}}