தேடல் · Search: சாமணம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
149 இல் 101–125 · 101–125 of 149
பஞ்சமணம்
pañcamaṇam
பெயர்ச்சொல் · Noun
similar
பஞ்சவாசம் ( 30.)
ஸம்போதனம்
sampōtaṉam
பெயர்ச்சொல் · Noun
similar
விளிவேற்றுமை
அமானனம்
amāṉaṉam
பெயர்ச்சொல் · Noun
similar
அவசங்கை.
கமனம்
kamaṉam
பெயர்ச்சொல் · Noun
similar
செல்லுகை
சகணம்
cakaṇam
பெயர்ச்சொல் · Noun
similar
சாணம்
சகனம்
cakaṉam
பெயர்ச்சொல் · Noun
similar
தொடைகளின் சந்துப்பகுதி, கடிதடம், அகல், அல்குல்; பிருட்டம்
சச்சனம்
caccaṉam
பெயர்ச்சொல் · Noun
similar
காவல்
சதனம்
cataṉam
பெயர்ச்சொல் · Noun
similar
இலங்கையில் வழங்கும் செப்பு நாணயம்
சன்னாசம்
caṉṉācam
பெயர்ச்சொல் · Noun
similar
சன்னியாசம்
சப்பணம்
cappaṇam
பெயர்ச்சொல் · Noun
similar
சம்மணம், அட்டணைக்கால், அட்டங்காலிடுகை
சப்பன்னம்
cappaṉṉam
பெயர்ச்சொல் · Noun
similar
ஐம்பத்தாறு
சமகம்
camakam
பெயர்ச்சொல் · Noun
similar
சிவபிரானைத் துதிக்கும் ஒரு வேதமந்திரம்
சமத்தம்
camattam
பெயர்ச்சொல் · Noun
similar
எல்லாம்
சமயம்
camayam
பெயர்ச்சொல் · Noun
similar
மதம்
சமரம்
camaram
பெயர்ச்சொல் · Noun
similar
யுத்தம் — war
சமலம்
camalam
பெயர்ச்சொல் · Noun
similar
மலம்
சமாலம்
camālam
பெயர்ச்சொல் · Noun
similar
பீலிக்குஞ்சம் - மயிலின் பீலியால் ஆன விசிறி
சமாளம்
camāḷam
பெயர்ச்சொல் · Noun
similar
களிப்பு
சம மட்டமாக்கப் பயன்படும் கருவி — rake
சம்மதம்
cammatam
பெயர்ச்சொல் · Noun
similar
அனைவரின் கருத்துக்களை ஏற்றல்.
சம்மாரம்
cammāram
பெயர்ச்சொல் · Noun
similar
அழிவு
சயனம்
cayaṉam
பெயர்ச்சொல் · Noun
similar
தூக்கம்
சரணம்
caraṇam
பெயர்ச்சொல் · Noun
similar
அடைக்கலம்