சயனம்

cayaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தூக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சயனம்)
2.
உறக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சயனம்)
3.
படுக்கை
திருச்சி திருவரங்கத்தில் திருமால், ஆதிசேடன் மேல் ஆனந்த சயன நிலையில் இருக்கிறார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சயனம்)
4.
படுத்திருக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சயனம்)
5.
புணர்ச்சி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 169)
6.
இலவம் பஞ்சு, வெண் பஞ்சு, செம்பஞ்சு, இறகு, அன்னத்தூவி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 420)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mdnjq74e/

தமிழ்
“சயனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdnjq74e/
APA
Oliyon Research. (2026). சயனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mdnjq74e/
MLA
"சயனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdnjq74e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment